யார் அழைப்பது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜிப்ரான்மாறா

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…

ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…

ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

—BGM—

ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…

ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…

ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…

ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

—BGM—


Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading