கண்ணு தங்கோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம் & சக்திஸ்ரீ கோபாலன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Kannu Thangom Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி…
உன்னக் கண்டாலே…
நெஞ்சு முச்சூடும் தீவாளி…
சொன்னா நம்பு மவராசி…
உன் பேர் சொல்லாட்டி…
மழை ஊருக்குப் பெய்யாதடி…

ஆண் : அழகி உன் புன்னக…
அர டஜன் பௌர்ணமி…
ஆசையா பேசுடி…
மனசுல மார்கழி…

ஆண் : ராணி காளி எசமானி…
பார்வைப் பார்த்தாலே…
மாமன் உள்ளாரப் பூமாரி…
லேசா மொறச்சாலே…
மூச்சுத் தடுமாறி…
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒனக்கும் மேல ஊருல…
எனக்குன்னு யாரடி…
அடிச்சு நான் சொல்லுவேன்…
உனக்கு நான் காலணி…

BGM

குழு (ஆண்கள்) : ராசாத்தி… ராசாத்தி…

ஆண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு (ஆண்கள்) : மவராசி… மவராசி…

குழு (ஆண்கள்) : ராசாத்தி… ராசாத்தி…

ஆண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு (ஆண்கள்) : மவராசி… மவராசி…

பெண் : ராசா சிங்கம் என் சாமி…
யாரு சொன்னாலும்…
எனக்கு நீதானே சரிப்பாதி…
வாயா பாவி காத்திருக்கேன்…
போனாப் போவட்டும்…
என்ன கை கோர்த்து கரை சேரய்யா…

பெண் : தனியில நடக்கையில்…
எனக்கு நீ தொனையிரு…
மடியில மனசுல…
உறங்கிட எடங்கொடு…

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி…
ஓ… ஓ… ஓ… ஓ… ஹோ… ஓ…
கண்ணு தங்கோம் ராசாத்தி
ஹ்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Kannu Thangom Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. கண்ணு தங்கோம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading