மன்னவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சக்திஸ்ரீ கோபாலன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Mannava Song Lyrics in Tamil


BGM

பெண் : தீராத ஆசை ஒன்று…
காற்றோடு போகின்றதே… ஏன்…

பெண் : ஆகாயம் பூமி ரெண்டும்…
நாள் தோறும் தேய்கின்றதே… ஏன்…

பெண் : என் அன்பே என் மன்னவா…
உந்தன் நெஞ்சின் மேல் நான்…
கண் துஞ்ச வா வா…

பெண் : நம் உள்ளே…
ஏன் இந்த மௌனம்…
நான் செய்த பாவம் என்ன…
சொல்வாயா…

BGM

பெண் : கார்கால மேகம் ஒன்று…
கண்ணில் ஆரம்பம் ஒன்று… பார்…
ஆ… ஆ…. ஆ… திசை இல்லா வானின் மேலே…
துணையில்லா பறவை ஒன்று… பார்…
ஹோ … ஹோ … ஹோ … ஹோ …

பெண் : உன் ஒளியாலே…
உள் ஈரம் போக்கிட… வா…
ஹா… ஆ… ஹா… ஆ… ஆ…
உன் கரம் நீட்டி…
நெஞ்சோடு அள்ளி செல்ல… வா…

பெண் : விழி ஒன்று தா மன்னவா…
ஹா… ஆ… ஹா… ஆ… ம்ம்…

பெண் : என் அன்பே என் மன்னவா…
உந்தன் நெஞ்சின் மேல் நான்…
கண் துஞ்ச வா வா…

பெண் : நம் உள்ளே…
ஏன் இந்த மௌனம்…
நான் செய்த பாவம் என்ன…
சொல்வாயா…


Notes : Mannava Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. மன்னவா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading