உன்னால் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்இன்னோ ஜெங்காஇன்னோ ஜெங்காதாராள பிரபு

Unnaal Penne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வந்து சாய்ந்துக் கொண்டு…
வானவில்லை பார்ப்போமா…
நமைப் பார்த்து சிரிக்கும் நிலவில்…
தேனைக் கொஞ்சம் சேர்ப்போமா…

ஆண் : தனியாக தவித்த காலம்…
தள்ளி போனது உன்னாலே…
நீ வந்ததும் உன்னைத் தந்ததும்…
நடந்ததே இனி போதுமே…

ஆண் : காற்றின் வாசனை மாறுதே…
காய்ந்து பூமியில் தூறுதே…
கண்ட கனவெல்லாம் கூடுதே…
வாழ்க்கை மாறுதே…

ஆண் : காற்றின் வாசனை மாறுதே…
காய்ந்து பூமியில் தூறுதே…
கண்ட கனவெல்லாம் கூடுதே…
ஒன்று சேருதே…

ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே…
எல்லாமே எல்லாமே…
அழகாய் தெரியுதே…
எல்லாம் தெரியுதே…

ஆண் : என்மேல் உன் மேனி உரசும்…
அந்நொடி அனல் பறக்கும்…
என்று தெரியுதே…
எல்லாம புரியுதே…

—BGM—

ஆண் : கோதையின் போதையில்…
நான் மிதந்து போகிறேன்…
ஒவ்வொன்றும் ரெண்டாக…
கண் முன்னே நின்றாடப் பார்க்கிறேன்…

ஆண் : பக்கத்தில் வரும்போது பெண்ணே…
வெக்கத்தை விடுக்கத் தேவை இல்லையே… ஏ…
நேரம் இல்லையே… ஏ…
உன் வாசம் வரும்போது பெண்ணே…
இது போல எனக்கு என்று ஆனதில்லையே…
ஆனதில்லையே… ஏ… ஏ…

ஆண் : காற்றின் வாசனை மாறுதே…
காய்ந்து பூமியில் தூறுதே…
கண்ட கனவெல்லாம் கூடுதே…
வாழ்க்கை மாறுதே…

ஆண் : காற்றின் வாசனை மாறுதே…
காய்ந்து பூமியில் தூறுதே…
கண்ட கனவெல்லாம் கூடுதே…
ஒன்று சேருதே…

ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே…
எல்லாமே எல்லாமே…
அழகாய் தெரியுதே…
எல்லாம் தெரியுதே…

ஆண் : என்மேல் உன் மேனி உரசும்…
அந்நொடி அனல் பறக்கும்…
என்று தெரியுதே…
எல்லாம புரியுதே…

ஆண் : வா வந்து சாய்ந்துக் கொண்டு…
வானவில்லை பார்ப்போமா…
நமைப் பார்த்து சிரிக்கும் நிலவில்…
தேனைக் கொஞ்சம் சேர்ப்போமா…


Notes : Unnaal Penne Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Vignesh Shivan. உன்னால் பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading