காதல் தீவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்சிசித் ஶ்ரீராம்சீன் ரோல்டன்தாராள பிரபு

Kaadhal Theevey Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழ்வேன் உரு மாறுவேன்…

குழு (ஆண்கள்) : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழுவேன் உரு மாறுவேன்…

—BGM—

ஆண் : காதல் தீவே…
நில்லாயோடி…
காதல் செய்ய வந்தேனடி…
கண்ணைப் பார்த்து…
கொள்ளாதடி…
மண்ணைப் பார்க்க மறந்தேனடி…

ஆண் : இது ஒரு வித போராட்டம்…
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்…
அணுக்களும் உன் பேர் சொல்லும்…
மாயம் என்னடி…

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்…
தனி இரவுகள் நடந்தால் போதும்…
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்…
நியாயம் என்னடி…

குழு (ஆண்கள்) : தன்னந்தீவாய்…

ஆண் : தீவாய்…

குழு (ஆண்கள்) : போகாதடி…

ஆண் : போகாதடி…

ஆண் : தஞ்சம் கொள்ள வந்தேனடி…

குழு (ஆண்கள்) : கொஞ்சம் வார்த்தை…

ஆண் : வார்த்தை…

குழு (ஆண்கள்) : மறேந்தேனடி…

ஆண் : மறேந்தேனடி…

குழு (ஆண்கள்) : கொஞ்சும் பேச்சில் விழுந்தேனடி…

ஆண் : விழுந்தேனடி…

—BGM—

ஆண் : சரிகமப நிச ரிக ரி…
நி ப ம க ரி த ரி…
ரி க ரி…
சரிகமப நிச ரிக ரி…
நி ப ம க ரி த ரி…
ரி க ரி…

ஆண் : பொய் உண்மை…
ரெண்டும் சொல்லத் தயக்கம் இல்லை…
அடி நீ சிரித்தாள்…
அதில் மென்மையே உண்மையே…

ஆண் : புல் வெளியில்…
இரு துளிகளாக பிரிந்தோம்…
இன்று காவேரியில்…
நாம் ஓடினோம் கூடினோம்…

ஆண் : ஊடல் ஏதும் இல்லாத…
காதல் எங்கும் இல்லையடி…
குறைகள் ஏதும் இல்லாத…
எந்த உறவிலும் நிலை இல்லையடி…

ஆண் : இது ஒரு விதப் போராட்டம்…
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்…
அணுக்களும் உன் பேர் சொல்லும்…
மாயம் என்னடி…

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்…
தனி இரவுகள் நடந்தால் போதும்…
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்…
நியாயம் என்னடி…

ஆண் : காதல் தீவே…
நில்லாயோடி…
காதல் செய்ய வந்தேனடி…
கண்ணைப் பார்த்து…
கொள்ளாதடி…
மண்ணைப் பார்க்க மறந்தேனடி…

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழ்வேன் உரு மாறுவேன்…

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழுவேன் உரு மாறுவேன்…

ஆண் : காதல் தீவே… ஏ… ஏ…

ஆண் : காதல் தீவே…

ஆண் : காதல் தீவே… ஏ… ஏ…

ஆண் : காதல் தீவே… ஏ…


Notes : Kaadhal Theevey Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Nixy. காதல் தீவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading