பயணங்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்சிசக்திஸ்ரீ கோபாலன்பரத் சங்கர்தாராள பிரபு

Payanangal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மேகம் கலைந்தாலும்…
வானம் கலையாதே…
எண்ணம் கரைந்தாலும்…
உன் வண்ணம் கரையாதே…

பெண் : இமைகள் ஒன்றாகத் தேடும் வழி…
மறைந்து போனது எங்கே…
சொல்லா வார்த்தைகள் சொல்லும் வழி…
உணர்வுகளாய் இங்கே…
காயங்கள் ஆறும் மாறும்…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

—BGM—

பெண் : தயக்கங்கள் ஏன் சொல் அன்பே…
தவறிய வழிகள் கண்டேன்…
என் மூச்சுக் காற்றே…
இன்னோர் வலியைத் தாங்குமே…
மாற்றத்தை நாம் உயிர் தாங்கிடுமோ…

பெண் : வழித் தேடும் பொழுது…
விருப்பங்கள் இடம் மாறிடுமோ…
விடைத் தேடும் வழியில்…
பயணங்கள் முடிந்தோடிடுமோ…
தீரா சோகம் தீராவும்…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

—BGM—


Notes : Payanangal Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Nixy. பயணங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading