புலரும் வாழ்வின்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்கள்திரைப்படம்
சுபுயாசின் நிசார்விவேக் & மெர்வின்தாராள பிரபு

Pularum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

ஆண் : மனதைச் சூழும்…
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே…
மழலைச் சொல்லில்…
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

BGM

ஆண் : காற்றில் நீ கை அசைத்தால்…
ஓவியம் தோன்றுதே…
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்…
கவிதை ஆகுதே…

ஆண் : நான் உன்னைத் தோளில் தூக்க…
பாரங்கள் தீருதே…
நாளையும் வாழ வேண்டும்…
ஆசைத் தூண்டுதே…

ஆண் : வேற் யாரு என்ற போதும்…
என் அன்பு ஒன்று ஏராளமா…
ஏராளமா…
உன் தாய் என்று உறவாட…
என் தாரம் தாராளமா… ஆ… ஆ…

ஆண் : வீடென்ற ஒன்று இன்று…
உயிர் கொண்டது உன் மூலமா…
நீ தந்த ஆனந்தம்…
பார் எந்தன் கண்ணோரமா…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

BGM


Notes : Pularum Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Subu. புலரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading