ராசா மவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சுபுஅலெக்சாண்டர் பாபு & ஹரிஷ் வெங்கட்மேட்லி ப்ளூஸ்தாராள பிரபு

Raasa Mavan Song Lyrics in Tamil

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : இவன்தான் மன்மதனோ…
கொறத் தீர்க்க பொறந்தே வந்தவனோ…

ஆண் : தனியா நின்ந்தவனோ தளராத…
அடங்காக் கிங் இவனோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இவனப் பாத்ததுமே…
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே…

ஆண் : காத்துல முடி அசைய…
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே…

ஆண் : இதுவும் ஒரு வித…
லவ்சுதானே…

குழு (ஆண்கள்) : மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : இதுவும் ஒரு வித…
லவ்சுதானே…

குழு (ஆண்கள்) : மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : இவன்தான் மன்மதனோ…
கொறத் தீர்க்க பொறந்தே வந்தவனோ…

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

BGM

ஆண் : வாயில வட சுட்டே…
வண்டியில வந்தவாசி வந்தாச்சு…

BGM

ஆண் : வாயில வட சுட்டே…
வண்டியில வந்தவாசி வந்தாச்சு…
பெட்ரோல் இல்லாம நிக்கையில…
பங்க்கே கெடச்சாச்சே…

ஆண் : சூப்பர் மேன்னு சிக்குவானா…

குழு (ஆண்கள்) : சிக் சிக் சிக் சிக்குவானா…
வேட்டைக்காரன் விட்டுருவானா…

குழு (ஆண்கள்) : விட்டுருவானா விட்டுருவானா…

ஆண் : மலைய கட்ட முடியிருக்கு…
வலைய விரிச்சா கடல் ஒனக்கு…
இவன்தான் மன்மதனோ…

ஆண் : இவன்தான் மன்மதனோ…
கொறத் தீர்க்க பொறந்தே வந்தவனோ…

ஆண் : தனியா நின்ந்தவனோ தளராத…
அடங்கா கிங் இவனோ…

ஆண் : இவனப் பாத்ததுமே…
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே…

ஆண் : காத்துல முடி அசைய…
பழய ராசா பாட்டும் கேட்டுருச்சே…

ஆண் : இதுவும் ஒரு வித…
லவ்சுதானே…

குழு (ஆண்கள்) : மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே…

குழு (ஆண்கள்) : ராசா மவன் ராசா மவன்…

ஆண் : இதுவும் ஒரு வித…
லவ்சுதானே…

குழு (ஆண்கள்) : மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

ஆண் : ஓகே சொன்னா மவுசுதானே…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா ராசா ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

ஆண் : மாமா மாமா மாட்டிகிட்டான்…

குழு (ஆண்கள்) : ராசா மவன்… ராசா மவன்… ராசா மவன்…

Notes : Raasa Mavan Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Subu. ராசா மவன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading