உசுரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மாயா மஹாலிங்கம்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Usurey Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

குழு (ஆண்கள் & பெண்கள் ) : ஹ்ம்ம்… ஆஅ… ஹ்ம்ம்… ஆஅ… ஹ்ம்ம்… ஆஆ… ஹ்ம்ம்… ஆஅ…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே… ஏ… தானே… ஏ… ஏ…
தானனனே… ஏ… தானனனே…
தானனனே… ஏ… தானனனே…

ஆண் : நாலு நிமிஷம் உன்னக் காணாம…
நீ காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே…
நான் போனேனே…

ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே…
நான் ஆனேனே… ஏ…
உன்னைப் பார்த்த போது ஊமையா போனேனே…
நான் போனேனே…

ஆண் : சிலையா நின்னேனே…
தவமா நின்னேனே…
நின்னேனே… ஏ… நின்னேனே… ஏ…

ஆண் : நாலு நிமிஷம்…
அடி நாலு நிமிஷம் உன்னக் காணாம…
உன்னக் காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே…
நான் போனேனே…

BGM

ஆண் : இடுப்புல வச்சப் பான…
உன் மடிப்புல நிக்குதடி…
அந்த மடிப்புல வைக்குற போதே…
என் மனசே சிக்குதடி…

ஆண் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்…
இந்த பாவிக்கு கெடைக்கலடி…
குல சாமிக்கு கூடக் கண்ணு…
கொஞ்சம் கோளாராப் போச்சுதடி…

ஆண் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு…
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுரக் காப்பாத்து…
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு…
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுரக் காப்பாத்து…

BGM

ஆண் : மின்மினிப் பூச்சியப் போல…
நீ மின்னிட்டு போறியடி…
அந்த கானாங்குருவியப் போல…
கண்ணில் காணாமப் போனியடி…

ஆண் : வேப்பமரத்து நிழலா…
நீ வேர் ஊண்ட வேணுமடி…
உன் நிழலின் அருமை தெரிஞ்சே…
நான் தலை சாய்க்க வேணுமடி…

ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு…
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு…

ஆண் : உசுரே… ஏ… தானே… ஏ…
தானனனே… ஏ… தானனனே…
தானனனே… ஏ… தானனனே…


Notes : Usurey Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Maya Mahalingam. உசுரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading