ஆகாசம் எப்போதும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்கிறிஸ்டின் ஜோஸ் & கோவிந்த் வசந்தாஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Aagasam Eppodhum Song Lyrics in Tamil


—BGM—

ஆண்கள் : தானே தன நானே
நன நானே தன நானே
தானே தன நானே
நன நானே….

தானே தன நானே
நன நானே தன நானே
தானே தன நானே
நன நானே தன நானே….

ஆண்கள் : ஏ… ஆகாசம் எப்போதும்
பொதுதான்டா இங்க
அட அவகாசம் வாங்கி
அத புடிபோமடா….
வீண் வேஷம் போடும் கூட்டம்
அத மறப்போம்டா கொஞ்சம்
இரும்பால ரெக்க செஞ்சு
இனி பறப்போமடா

ஆண்கள் : வெட்டி பசங்க வேல இதுன்னு
சொல்லுறவய்ங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா
வந்து இழிப்பாய்ங்க எச்சப்பயக

ஆண்கள் : வெட்டி பசங்க வேல இதுன்னு
சொல்லுறவய்ங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா
வந்து இழிப்பாய்ங்க எச்சப்பயக

ஆண்கள் : இங்கு இருக்குடா வானம்
அத எட்டி புடிக்க வா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்

ஆண்கள் : தானே தன நானே
தன நானே தன நானே
கனவ பெருசாகவே வெதப்போமே…

தானே தன நானே
தன நானே தன நானே
தடைகள் இருந்தாலும் தெறிப்போமே…

—BGM—

ஆண்கள் : நிலவ தெனம் தொரத்தி போனா
வயசு இல்ல பங்காளி…
கனவ இனி தொரத்தி போனா
கவலை இல்ல கூட்டாளி…

ஆண்கள் : தோத்த கூட பரவா இல்ல
உலகம் உன்ன மறக்காதே
வேடிக்கை மட்டும் பார்த்தா
வெத்தா கூடா மதிக்காதே…

ஆண்கள் : வெற்றி ஏதும் பார்க்காத
போராட்டமா இருந்தாக்கா
தோல்வி ஏதும் தெரியாத….
கொண்டாட்டமா மாறாதா…

ஆண்கள் : உன்ன போல யாராலும்
உன்ன வாழ முடியாதே
நண்பன் கூட நின்னாக்கா
உன்ன வீழ்த்த முடியாதே…

ஆண்கள் : இங்கு இருக்குடா வானம்
அத எட்டி புடிக்க வா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்…

—BGM—

ஆண்கள் : தன்னே தன நானே
தன நானே தனனானே
தன்னே தன நானே
தன நானே நானே
தன்னே தன நானே
தன நானே நானே
தானே தன நானே
தன நானே நானே…

ஆண்கள் : தன்னே தன நானே
தன நானே நானே
தான்னே தன நானே
தன நானே நானே
தான்னே தன நானே
தன நானே நானே
இரும்பால ரெக்க செஞ்சு பறப்போமே…

ஆண்கள் : ஏ….பற பற பற பற பற பற பற பற
ஏ…. பற பற பற பற பற பற பற பற
நீ…. பற பற பற பற பற பற பற பற
நீ…. பற பற பற பற பற பற பற பற…

ஆண்கள் : தன நானே நானே
தன நானே நானே
தன நானே நானே….


Notes : Aagasam Eppodhum Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஆகாசம் எப்போதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading