நீயும் நானும் அன்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ், ரகு டிசிட் & ஜிதின் ராஜ்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil


—BGM—
ஆண் : நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்….

ஆண் : ஆயுள் காலம் யாவும்…
அன்பே நீயே போதும்….
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்…

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம் நீ…
என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….

ஆண் : ஓ….
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்….

—BGM—

ஆண் : தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்…
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்…

ஆண் : தாமதமாய்…
உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய்…
வந்தாய் நான் தூங்கவே…

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

—BGM—

ஆண் : உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்…
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்…

ஆண் : உன் பாதியும்
என் மீதியும்
ஒன்றே தான்
என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்….

ஆண் : சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும்
வாழலாம்….

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்…

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம் நீ
என் பூமி நீ என் ஆதி
அந்தம் நீயடி….

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…

ஆண் : ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்….


Notes :  Neeyum Naanum Anbe Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan. நீயும் நானும் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading