காதலிக்காதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & கௌசிக் கிரிஷ்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Kadhalikathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…
காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…

ஆண் : கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி…
உண்மையான காதலுக்கு வச்சாண்டா கொள்ளி…

குழு : ஆமா… கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி…
உண்மையான காதலுக்கு வச்சாண்டா கொள்ளி…

ஆண் : காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…
காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…

—BGM—

ஆண் : அவளும் நானும் இருக்கு மட்டும் லவ்வு ரொம்ப சூப்பரு…
நடுவுல தான் வந்த அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு…

ஆண் : கையிலத்தான் மாட்டிகிட்டா செத்தாண்டா சேகரு…
நான் கூலான ஆளு டென்சன் ஆகுமுன்னே ஓடிடு…

குழு : கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு…
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு…
ஆண் : மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்…

குழு : மத்தவங்க ஃபிகர் எல்லாம்…
இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா…
ஆண் : உன் பிகர க்ன்போர்மா ஊரே ஓட்டும்…

ஆண் : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே…
அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே…
வாங்க விடலையே என்ன வாங்க விடலையே…
பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே…

குழு : காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…
காதலிக்காதே மனசே காதலிக்காதே…
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே…

—BGM—

ஆண் : கடல்கரையில சுண்டல் வச்சி வளர்த்த காதலு…
இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வச்சி வளக்கு ராங்கப்பா…
முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்…
கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு இளிக்கிறாங்கப்பா…

ஆண் : என்னடி நடக்குது…
குழு : ஆஹா…
ஆண் : மர்மமா இருக்குது…
குழு : ஓஹோ…
ஆண் : வந்தவன் போனவனெல்லாம் உன்ன கட்டி புடிப்பது…

ஆண் : லைட்டா வலிக்கிது…
குழு : ஆஹா…
ஆண் : ஹார்ட்டு துடிக்கிது…
குழு : ஓஹோ…
ஆண் : ஐயோ அய்யய்யோ எண்ணமா நடிக்குது…
குழு : ஹோய்…

குழு : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே…
அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே…
வாங்க விடலையே என்ன வாங்க விடலையே…
பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே…

—BGM—


Notes : Kadhalikathey Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Hiphop Tamizha. காதலிக்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading