ஐலசா ஐலசா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & சுசித்ராஅனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Ailasa Ailasa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…

பெண் : நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே… ஹே…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…

பெண் : நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே…
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இன்றா நேற்றா கேட்காதே…
என்னால் சொல்ல முடியாதே…
நேரம் காலம் பார்த்தாலே…
அதுவோ காதல் கிடையாதே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்கா…
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா…

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…

பெண் : மோதல் ஒன்று காதல் என்று…
மாறக் கண்டேனே நானோ இன்று…

பெண் : மூள சொல்லும் பாத செல்ல…
நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று…

பெண் : எதிர் புயல் ஒன்று கண்ணுக்குள்ளே…
எதிர் புயல் ஒன்று என் கண்ணுக்குள்ள…
கிளி அன்றே சிக்கி கொண்டு…
அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன்…

பெண் : சரியா தவறா கேட்காதே…
என்னால் சொல்ல முடியாதே…
சட்டம் திட்டம் பார்த்தாலே…
அது உன் காதல் கிடையாதே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்க…
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா…

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…


Notes : Ailasa Ailasa Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Madhan Karky. ஐலசா ஐலசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading