காகித கப்பல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாசந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Kakidha Kappal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காகித கப்பல் கடலுல கவுந்துடுசா…
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்…
ஓடுர பாம்ப புடிக்கிற வயசுலதான்…
ஏறுனா ஒடையுற முருங்கக மரத்துலதான்…

ஆண் : கையுக்குதான் எட்டிதான்…
வாயுக்குதான் எட்டல…

BGM

ஆண் : காகித கப்பல் கடலுல கவுந்துடுசா…
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்…

BGM

ஆண் : கதி பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே…
வாழும் நம்ம வாழ்கையில…
இன்பம் வரும் துன்பம் வரும்…
காதல் வரும் கானம் வரும்…
எப்பொழுதும் கவலை இல்ல…

ஆண் : காலதான வாரிவிட்டு நாங்க மேல ஏரமாடோம்…
கோடிக்குதான் ஆசைப்பட்டு…
காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துடாலும்…
போகமாட்டோம் மண்ணவிட்டு…

ஆண் : தடைய தாண்டி நீ நடைய போடுடா…
தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா…
தடைய தாண்டி நீ நடைய போடுடா…
தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா…

BGM

ஆண் : காகித கப்பல் கர போய் சேர்ந்திடலாம்…
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெயிச்சிடலாம்…
அக்கறைக்கு இக்கர எப்பொழுதும் பச்சைதான்…

BGM


Notes : Kakidha Kappal Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Gaana Bala. காகித கப்பல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading