நான் நீ நாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசக்திஸ்ரீ கோபாலன் & தீக்ஷிதாசந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Naan Nee Naam Song Lyrics in Tamil


பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும்…
நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

BGM

பெண் : உயிர் வாழ முள்கூட…
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே…
உயிரே உன் பாதை மலராகும்…
நதி வாழும் மீன் கூட…
ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே…
மீனே கடலாக அழைகின்றேன்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அனல் காயும் பரையோசை…
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே…
அன்பே மலராத நெஞ்சம்…
எங்கே… ஏ…
பழி தீா்க்கும் உன் கண்ணில்…
ஒரு காதல்…
அழகாய்த் தோன்றிடுமே…
அன்பே நீ வாராயோ ஓ… ஓ…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…


Notes : Naan Nee Naam Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Uma Devi. நான் நீ நாம் பாடல் வரிகள்.


Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading