ஆகாயம் தீப்பிடிச்சா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

—BGM—

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல… ஏ…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

—BGM—

ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி…
வாழவில்ல யாரும்…
என்ன மட்டும் வாழச் சொல்லாதே…
உடம்புக்குள்ள உசிர விட்டுப் போகச்…
சொல்லு நீதான்…
உன்ன விட்டு போகச் சொல்லாதே…
காணுகின்ற காட்சி எல்லாம்…
உந்தன் பூ முகம்…
அதில் எந்தன் ஞாபகம்…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள…
ஒன்னா வந்துச் சேரு…

—BGM—

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை…
கால்கள் உண்டு தானே…
சொல்லாமலே ஓடிப் போனாளே…
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம்…
வேறு வேறு நாடு…
உன்னுடையே கூடு நானடி…
அண்ணாந்து பார்க்கின்றக்…
கொக்கு நானடி…
அந்த விண்மீன் நீயடி…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள…
இப்போ கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ..
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

—BGM—


Notes : Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading