பராக் பராக்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசெந்தில் கணேஷ்டி. இமான்சீமராஜா

Paraak Paraak Song Lyrics in Tamil


குழு (ஆண்கள் & பெண்கள்) : ராஜாதி ராஜ…
ராஜ கம்பீர…
பாண்டிய குல மன்ன…
கடம்பவேல் ராஜா…
வழி வழியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வேப்பம் பூ மாலை சூடி…
வேங்கை படையோடு…
சிங்கம் பட்டி சீம ராஜா…
பராக் பராக் பராக்…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி…
கொண்டாட வேட்டு வெடி…
திக்கு தெறிக்கும் படி…
மக்கா நீ நாட்டை புடி…

ஆண் : வருது வருது வருது வருது…
வளரி படை…
அலறி உளறி பதறி எதிரி…
எகிறி விட…

ஆண் : வெட்டறுவா வேலு கம்ப…
மேல தூக்கி புடிடா…
முட்டியையும் பேத்துடவே…
ஓட ஓட அடிடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி…
கொண்டாட வேட்டு வெடி…
திக்கு தெறிக்கும் படி…
மக்கா நீ நாட்டை புடி…

ஆண் : வருது வருது வருது வருது…
அசுர படை…
அலறி உளறி பதறி எதிரி…
எகிறி விட…

ஆண் : நெத்தியில தீ எடுத்து…
தமிழ காத்த இனம் தான்…
சத்தியமே மானமென…
வாழும் வீர குலம் தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி…
ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி…
சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி…
ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி…
சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி…
ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி…

ஆண் : போட்ட கோட்ட தாண்டாமலே…
வாழ நினைக்கும் தாய் குலமே…
கோட்டை சாமி போலே நின்னு…
வீட்ட வகையா காத்திடுமே…

குழு (ஆண்கள்) : ஆணை அம்பு சேனை எல்லாம்…
அவசியமே இல்லையடா…
வானை எட்டும் வீரத்துல…
வந்து தான் எல்லையடா…

ஆண் : வெதை நெல்லை வேர்வையிலே…
வெளைய வச்ச கூட்டம்…
வேற ஆளு உள்ள வந்தா…
எடுக்க வேணும் ஓட்டம்…
மக்கா மக்கா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி…
கொண்டாட வேட்டு வெடி…
திக்கு தெறிக்கும் படி…
மக்கா நீ நாட்டை புடி…

ஆண் : வருது வருது வருது வருது…
கவரி படை…
அலறி உளறி பதறி எதிரி…
எகிறி விட…

ஆண் : அண்டம் அது ஆடிடவே…
ஆண்டு பார்த்த ஜனம் தான்…
தொட்ட தெல்லாம் வெற்றியாக…
கோடி கோடி ஜெயம் தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : பா பர பர பர…
பா பர பர பர பா…
பராக் பராக்…


Notes : Paraak Paraak Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. பராக் பராக் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading