ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்சீமராஜா

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil


பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… ஆ… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…
உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… அ… அ…

BGM

பெண் : வானம் நீ வந்து நிக்க நல்லபடி…
விடியுமே… விடியுமே…
பூமி… உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி…
சொழலுமே… சொழலுமே…

ஆண் : அந்தி பகல் ஏது…
ஒன்ன மறந்தாலே…
அத்தனையும் பேச…
பத்தலயே நாளே…

பெண் : மனசே தாங்காம…
நான் உன் மடியில் தூங்காம…
கோயில் மணி ஓச…
நெதம் கேட்பேன்…
ரெண்டு விழியில்…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஓ… ஓ… ஓ…
ஒன்ன விட்டா…
யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

BGM

ஆண் : நேக்கா நீ கண் அசைக்க…
கண்டபடி மெதக்குறேன்…
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள…
வந்து ஒன்ன சேர…
எடுக்குறேன்… எடுக்குறேன்…

பெண் : ஒத்த நொடி…
நீயும் தள்ளி இருந்தாலே…
கண்ண இவ மூடி…
போயிடுவேன் மேலே…

ஆண் : கடலே காஞ்சாலும்…
ஏழு மழையும் சாஞ்சாலும்…
காப்பேன்… ஒன்ன நானே…
கலங்காதே கண்ணுமணியே…

பெண் : .ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

ஆண் : ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : . ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…


Notes :  Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading