பிரியாத என்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விஜய் யேசுதாஸ் & நிரஞ்சனா ரமணன்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Piriyadha Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ ஆச நெஞ்சில…
சொல்லத்தான் தெரியல…
உன்னால கண்ணு தூங்கல…
எதுக்குன்னுப் புரியல…

ஆண் : உலகமே நமக்குத்தா…
நீ கூட இருந்துட்டா…
சொர்கமே தொறக்குதா…
உன் கூட நடந்துட்டா…

பெண் : உசுரெல்லாம் இனிக்குதா…
உன் தோளில் சாஞ்சுட்டா…
செறகுதான் மொளைக்குதா…
உன் கையப் பிடிச்சுட்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு வார்த்தை கூட…
இங்க சொல்லத் தேவயில்ல…
காதல் இதுதான்…

பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

BGM

ஆண் : கையாள நானும்…
மேகத்தத் தட்டுறவன்…
நீ மட்டும் பாத்தா… ஆ…
கைக் கட்டி நிக்குறவன்…

பெண் : என் பேர நானும்…
எப்போதும் சொன்னதில்ல…
உன் பேரை சேத்து…
சொல்லாத நாளும் இல்ல…

ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி…
உன்னத் தோளில்…
தாங்கணும்…

பெண் : தள்ளாடும் போதும்…
கண்ணு ரெண்டும்…
உன்னத் தேடணும்…

ஆண் : உயிர் விட்டு…
போகும் அந்த நொடியில்…
உன் உருவம்…
முன்னாள் வரணும்…

பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் & பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் : ஏதேதோ ஆச நெஞ்சில…
சொல்லத்தான் தெரியல…
உன்னால கண்ணுத் தூங்கல…
எதுக்குன்னு புரியல…

BGM


Notes : Piriyadha Enna Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Ku. Karthik. பிரியாத என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading