ஜிகிடிக் கில்லாடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Jigidi Killaadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம் கிளாமருதான் நீ…
அதுகின்னமா…

ஆண் : டபுள் எக்ஸ் எல் டார்ச்சர்மா நீ…
படம் ஓட்டும்… தியேட்டர்மா நீ…
பீட்டர்க்கு டாட்டருதான் நீ…
சலப்பாதம்மா…

ஆண் : தூண்டில் போட்டுப் பாரு…
புலியா இருப்பா…
வல விரிச்சனா எலியா கடிப்பா…
பொரி வச்சதுமே கிளியாப் பறப்பா…
ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி…
மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி…
நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி…
அதப்பு அம்மாடி…

ஆண் : ஜில்லு வுடும்…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜின்னுக் கண்ணு…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : உள்ள வர…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : என்னப் பண்ண…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜில்லு வுடும்…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜின்னுக் கண்ணு…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : உள்ள வர…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : என்னப் பண்ண…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம் கிளாமருதான் நீ…
அதுக்கின்னமா…

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ…
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ…
பீட்டர்க்கு டாட்டருதான் நீ…
சலப்பாதம்மா…

—BGM—

ஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு…
ஒன்னோடதா கேடி…
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ…
போயாச்சுடி கூடி…

ஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லனா…
வியாபாரம் இல்லடி…
இன்ஸ்டால்மென்டில்…
உன் துட்டு எல்லாம்…
கரியாக்குறேன் வாடி…

ஆண் : பொம்மப் புள்ள இப்போ இவதான்…
அனபெல்…
வாயவுட்டா நம்ம நிலம திருகல்…
சின்ன அரக்கின்னு ஊருல தகவல்…
ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி…
மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி…
நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி…
அதப்பு அம்மாடி…

ஆண் : ஜில்லு வுடும்…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜின்னுக் கண்ணு…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : உள்ள வர…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : என்னப் பண்ண…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜில்லு வுடும்…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : ஜின்னுக் கண்ணு…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : உள்ள வர…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : என்னப் பண்ண…

குழு (ஆண்கள்) : ஜிகிடிக் கில்லாடி…

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம்…
கிளாமருதான் நீ…
அதுக்கின்னமா…

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ…
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ…
பீட்டர்க்கு டாட்டருதான் நீ…
சலப்பாதம்மா…

—BGM—


Notes : Jigidi Killaadi Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Vivek. ஜிகிடிக் கில்லாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading