மொரட்டுத் தமிழன்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விவேக் & மெர்வின்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Morattu Tamizhan Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திமு திமு திமிறடிக்குதா…
ஹேய்… பட பட பட…
வெடிக்குதா… வா…
நர நரம்புங்க புடைக்குதா…
ஹேய்… ஹேய்…
எதிரிய வச்சுப் பொளக்குதா…

ஆண் : வாடா… வீரம் எங்க வரமா…
புலியத் தொரத்தும் மொரமா…
ஹேய்… கருணை கர்வம் ரெண்டும் கலந்த…
மொரட்டுத் தமிழன்டா…

—BGM—

ஆண் : இந்த ஆரம்பம் புதுசு…
வரலாறு பெருசு…
எந்த மானுட குலமும்…
எங்க புகழத் தொட்டது…
கெடையாது…

ஆண் : மண் சாயுற பொழுதும்…
வேல் மார்புல இருக்கும்…
எந்த எதிரியின் வாளும்…
எங்க முதுகப் பாத்தது…
கெடையாது…

ஆண் : ஒரு ஆயிரம் கை உன்னைச் சரிக்கும்…
உன் மனசத் தூக்கி நிறுத்து…
உன்னை வீசிடப் பாக்குற எவனும்…
எட்டி விழனும் வலியக் கொடுத்து…

ஆண் : எல்லாமே குடுத்து ஒசத்துற பூமி…
அன்பானக் கையா அரவணைக்கும்…
உன்னோடக் காவல் இருக்குற வரைக்கும்…
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்…

ஆண் : வேட்ட இனிடா… ஹேய்…
ஆட்டம் வெறிடா… வா…

ஆண் : சாட்டை எடுடா…
ஹேய் ஹேய்…
கோட்டை இடிடா…
ஹேய்… வாடா…

—BGM—

ஆண் : கலை வாழும் பூமி…
அது தானே சாமி…
கலை சொல்லக் கேட்டு…
பண்பாடக் காத்தோம்…

ஆண் : அயல் நாட்டு மோகம்…
அதுக்குள்ள மாட்டி…
இன்னைக்கு ஏனோ…
இனத்தோட தவிச்சோம்…

ஆண் : ஹேய்… வேரத் தொலைச்சா…
வேற ஒருத்தன்…
பாதையில நீ மண்ணாவ…
உன்னை மதிச்சா…
முன்ன நீ வழியக் காட்டிப் போவ…

ஆண் : ரோஷம் இருக்கா மீச முறுக்கும்…
கட்டபொம்மன் கையா ஆவ…
கோவம் இருக்கா…
பாரதியின் முண்டசா ஆவ…

ஆண் : எல்லாமே குடுத்து ஒசத்துற பூமி…
அன்பானக் கையா அரவணைக்கும்…
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்…
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்…

ஆண் : வேட்ட… இனிடா… ஹேய்…
ஆட்டம் வெறிடா…
வா…

ஆண் : சாட்டை எடுடா…
ஹேய்… ஹேய்…
கோட்டை இடிடா…
வாடா…

ஆண் : இந்த ஆரம்பம் புதுசு…
வரலாறு பெருசு…
எந்த மானுட குலமும்…
எங்க புகழ தொட்டது…
கெடையாது…

ஆண் : மண் சாயுற பொழுதும்…
வேல் மார்புல இருக்கும்…
எந்த எதிரியின் வாளும்…
எங்க முதுக பாத்தது…
கெடையாது…

ஆண் : ஒரு ஆயிரம் கை உன்னைச் சரிக்கும்…
உன் மனசத் தூக்கி நிறுத்து…
உன்னை வீசிடப் பாக்குற எவனும்…
எட்டி விழனும் வலியக் கொடுத்து…

ஆண் : வேட்ட… இனிடா… ஹேய்…
ஆட்டம் வெறிடா…
வா…

ஆண் : சாட்டை எடுடா…
ஹேய்… ஹேய்…
கோட்டை இடிடா…
வாடா…


Notes : Morattu Tamizhan Da Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Vivek. மொரட்டுத் தமிழன்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading