மவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு, விவேக் & மெர்வின்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Mavane Song Lyrics in Tamil


BGM

ஆண் : மவனே…
என்ன மோதிட வாடா…
ஆ… ஆ… ஆ… ஆ…
தனியா வரேன்…
நீ இப்ப வாடா…
ஆ… ஆ… ஆ… ஆ…

BGM

ஆண் : மவனே…
என்ன மோதிட…
வாடா…
தனியா வரேன்…
நீ இப்ப…
வாடா…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தலை…
தலை… தலை…
ஹா… ஹா… ஹா…
தலை நிமிரு…
உன் நரம்புகள் துடிக்குது…
களம் இறங்கு…
கண்ணிரண்டிலும் வெறித்தனம்…
பலமடங்கு…
உன் உரைத் தொடங்கு…
பகைவன்…
இருக்கின்ற இடத்தினை…
நீ அடைந்து…

ஆண் : தனியாய் வா…
நீ இறங்குற நேரமிது…
சரியாய் வா…
உன் இலக்கினைத்…
தொடங்கிடு…

ஆண் : உருவம் சிறிதென…
சிரிக்கின்ற நரிகளை…
புருவம் எரிகின்ற…
நெருப்பினில் அணைத்திடு…

ஆண் : தோற்ப்பது யாரென…
பார்க்குது களம்…
வென்றவனாய் உன்னை…
மாற்றுது ரணம்…
விழுந்து எழுவது…
வீரனின் குணம்…
இறுதியே கிடையாதது…
யுத்தம்…

ஆண் : தோற்ப்பது யாரென…
பார்க்குது களம்…
வென்றவனாய் உன்னை…
மாற்றுது ரணம்…
விழுந்து எழுவது…
வீரனின் குணம்…
இறுதியேக் கிடையாதது…
யுத்தம்…

ஆண் : மவனே…
என்ன மோதிட வாடா…
தனியா வரேன்…
நீ இப்ப வாடா…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…

ஆண் : மவனே…
என்ன மோதிட வாடா…
தனியா வரேன்…
நீ இப்ப வாடா…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…

ஆண் : ஹேய்…
மொறச்சா மொறப்பேன்…
என்னத் தொடனுன்னு…
நினைச்சா அழிப்பேன்…
தன்னந்தனியா…
மோத வறியா…
சண்டைக்கு…
நானும் ரெடியா…
எப்பா சொந்தக்கரனுக்கெல்லாம்…
சொல்லிவிடுயா…

ஆண் : ஹேய்…
சொம்ப வாலாட்டாத…
நீ ரொம்ப…
வச்சுக்காதடா வம்ப…
நான் கெட்டப் பையன்…
ரொம்ப… ரொம்ப…
ரொம்ப…
கூலாத்தான் வந்து…
நிப்பேன்டா…
சின்னப் பையன்…
உன் அப்பன்டா…
தனியாக வந்திருக்கேன்டா…
இப்ப நீ வாடா…

ஆண் : மூக்குல நாக்குல…
குத்துற சோக்குல…
செத்துறபோறான்…
சிறு வண்டு…
ஒரு பேச்சுல வாக்குல…
வாயில் நீ விட்டா…
வெச்சிற போறான்…
அணுகுண்டு…

ஆண் : தாக்கிடவா… தூக்கிடவா…
பகைவனை மொத்தம்…
நீக்கிடவா…
பார்த்திடவா… மாத்திடவா…
மறுபடி வந்தா…
சாத்திடவா…
உன்னப் பந்தாடும்…
பங்காளி நான்…
வந்தாலே நீ காலிதான்…
மிஞ்சாதே உன் பாடிதான்…
அஞ்சாதே என்னைக்கும்தான்…

ஆண் : என்னைப் போல…
சண்டைக்காரன்…
யாருமில்ல இங்கத்தான்…
ரிங்குள்ள வந்துப் பாரு…
காத்திருக்கேன் வெல்லத்தான்…

ஆண் : மவனே…
என்ன மோதிட வாடா…
தனியா வரேன்…
நீ இப்ப வாடா…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…

ஆண் : மவனே…
என்ன மோதிட வாடா…
தனியா வரேன்…
நீ இப்ப வாடா…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…

BGM

ஆண் : உருவம் சிறிதென…
சிரிக்கின்ற நரிகளை…
புருவம் எரிகின்ற…
நெருப்பினில் அணைத்திடு…
அழிச்சிடு…
விழித்திடு… பொறுத்திடு…
பழிக்க வந்த பகை…
வேர் அறுத்திடு…

ஆண் : மவனே என்ன…
தனியா வரேன்…
வெறியாகுது வா…
இப்ப வாடா… ஆ…


Notes : Mavane Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Arivu. மவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading