பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | சீன் ரோல்டன் & பத்மலதா | ஜஸ்டின் பிரபாகரன் | ஒரு நாள் கூத்து |
Adiyae Azhagae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடியே… அழகே…
என் அழகே… அடியே…
பேசாம நூறு நூறா…
கூறு போடாத…
வலியே வலியே…
என் ஒளியே ஒளியே…
நா ஒன்னும் பூதமில்ல…
தூரம் ஓடாத…
ஆண் : காதோட நீ எரிச்ச…
வார்த்த வந்துக் கீறுதே…
ஆனாலும் நீ தெளிச்ச…
காதல் உள்ள ஊறுதே…
வாயாடிப் பேயா…
என் தூக்கம் தூக்கி போற…
—BGM—
ஆண் : அடியே… அழகே…
என் அழகே அடியே…
பேசாம நூறு நூறா…
கூறு போடாத…
வலியே வலியே…
என் ஒளியே ஒளியே…
நா ஒன்னும் பூதமில்ல..
தூரம் ஓடாத…
—BGM—
ஆண் : போனா போறா…
தானா வருவா…
மெதப்புல திரிஞ்சேன்…
வீராப்பெல்லாம் வீணாப் போச்சு…
பொசுக்குன்னு உடஞ்சேன்…
ஆண் : உன் சோகப்பார்வ…
உரசுது மேல…
சிரிக்கிற ஓச…
சரிக்குது ஆள…
தீத்தூவி…
ஏய் தீத்தூவி போனா…
அவ வேணும்…
நானும் வாழ…
—BGM—
பெண் : ஏனோ…
உன்னப் பாத்தா உள்ள…
சுருக்குன்னு வருது…
ஆனாக் கிட்ட…
நீயா வந்தா…
மனசு அங்க விழுது…
ஆண் : எதுக்கிந்த கோபம்…
நடிச்சது போதும்…
மறஞ்சு நீ பாத்தும்…
வெளுக்குது சாயம்…
பெண் : ஹேய்…
நேத்தே நான் தோத்தேன்…
அட இதுதானா…
உன் வேகம்…
—BGM—
ஆண் : அடியே… அழகே…
குழு (பெண்கள்) : அழகே…
ஆண் : அழகே… அடியே…
குழு (பெண்கள்) : அடியே…
ஆண் : பேசாம…
நூறு நூறா…
கூறு போடாத…
ஆண் : வலியே… வலியே…
குழு (பெண்கள்) : வலியே…
ஆண் : என் ஒளியே…
ஒளியே…
குழு (பெண்கள்) : ஒளியே…
ஆண் : நா ஒன்னும்…
பூதமில்லை…
தூரம் ஓடாத…
ஆண் : காதோட நீ எரிச்ச…
வார்த்த வந்துக் கீறுதே…
ஆனாலும் நீ தெளிச்ச…
காதல் உள்ள ஊறுதே…
வாயாடிப் பேயா…
என் தூக்கம் தூக்கிப் போற…
—BGM—
ஆண் : அடியே…. அழகே…
Notes : Adiyae Azhagae Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Vivek. அடியே அழகே பாடல் வரிகள். Oru Naal Koothu is an Tamil drama film directed by Nelson Venkatesan and produced by J.Selva Kumar. Starring Dinesh, Mia George and Nivetha Pethuraj in the leading roles. Music Score composed by Justin Prabhakaran.