எப்போ வருவாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கோபாலகிருஷ்ண பாரதிஹரிசரண்ஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Eppo Varuvaaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்…
செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…

—BGM—

ஆண் : நற் பருவம் வந்து நாதனை தேடும்…
நற் பருவம் வந்து நாதனை தேடும்…
நற் பருவம் வந்து நாதனை தேடும்…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

—BGM—

ஆண் : அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…

ஆண் : பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன்…
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே…
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே…
காதல் கொண்டேன்… ஆஆ… காதல் கொண்டேன்…

ஆண் : காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே…
வெளிப்படக் கானேனே…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்…
செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…


Notes : Eppo Varuvaaro Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Gopalakrishna Bharathi. எப்போ வருவாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading