ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஹிப் ஹாப் தமிழா, டி. ராஜேந்தர் & மடோனா செபஸ்டின்ஹிப் ஹாப் தமிழாகவண்

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே…
ஹே… ஹே… ஹே…

ஆண் : ஹே…
ஹே… ஹே… ஹே…

ஆண் : ஹேப்பி…
ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன எல்லாம் ஓவரு…
ஓயாம வேல செஞ்சா…
கிழிஞ்சிடும்டா ட்ராயரு…

ஆண் : ஹே… ஹேப்பி…
ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன வேணாம் போயிரு…
யார் என்ன…
சொன்னா என்ன…
இஷ்டம் போல நீ இரு…

ஆண் : ஹே…
ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…

ஆண் : நா…
ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

ஆண் : ஹே…
ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…

ஆண் : நா…
ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

BGM

ஆண் : ஹேய்…

ஆண் : ஹேய்…

ஆண் : அடிடா…

ஆண் : போடு…

ஆண் : போடு…

ஆண் : இப்போ…
இப்போப் பாரு…

BGM

ஆண் : ரக்கக்கா…
ரக்கர ரக்கர…
ரக்கக்கா…
ரக்கர ரக்கர…
ரக்கக்கா…
ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர…
ரக்கர ரா…

ஆண் : கவலய மறக்கலாம்…
றெக்கைய விரிக்கலாம்…
பறவையப் போலத்தான்…
ஸ்கைல பறக்கலாம்…

ஆண் : ஹே ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

ஆண் : பழச எரிக்கலாம்…
புதுசா பொறக்கலாம்…
மொறைக்கிற ஆளுக்கிட்ட…
இளிச்சிக் காட்டலாம்…

ஆண் : ஹே ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…
நா ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

ஆண் : வாழ்க்க…
செய்யும் சூழ்ச்சிதான்…
நாம இல்ல பூச்சிதான்…
சகுனி ஆட்டம் ஆடிப்…
பாப்போமா…

ஆண் : வருஷம்…
பொறக்கும் போதுதான்…
புதுசா மாறும் நேரந்தான்…
எலசும் பொடிசும்…
ஒன்னா சோ்வோமா…

குழு (ஆண்கள்) : அட…
அட்டக்கு பண்றவரே…
அட்ராக்ட் பண்றவரே…
அசால்ட் பண்றவரே…
நீதான்யா…

ஆண் : ஏன்யா…

குழு (ஆண்கள்) : அன்பால…
வென்றவரே…
பண்பால நின்றவரே…
எந்நாளும் எங்கத்தல…
நீ தான்யா…

ஆண் : போதும்யா…

குழு (ஆண்கள்) : ஹே ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…
நாங்க ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

குழு (ஆண்கள்) : ஹே ஹேப்பி… ஹேப்பி…
ஹேப்பி… ஹேப்பி…
நாங்க ரொம்ப ரொம்ப…
ரொம்ப ஹேப்பி…

ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன எல்லாம் ஓவரு…
ஓயாம வேல செஞ்சா…
கிழிஞ்சிடும்டா ட்ராயரு…

ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன வேணாம் போயிரு…
யார் என்ன…
சொன்னா என்ன…
இஷ்டம் போல நீ இரு…

ஆண் : யே…

பெண் : ஆா் யூ ரெடி…

ஆண் : கெட் ஆன் த…
டான்ஸ் ஃப்ளோர்…

பெண் : ஒன் ஷாட் மச்சான் இப்போ…
பார்ட்டி எல்லாம் நடக்குதா…
டூ ஷாட்ஸ்…
யூ டோன்ட் நோ மீ…
நௌ எல்லாம் எனக்குதான்…
த்ரீ ஷாட்ஸ்…
பாய்ஸ் டான்சிங்…
ஆல் அரௌண்ட் மீ…
ஐ காட்… ஃபோர் ஷாட்ஸ்…
எவ்ரிபடி கோட்டா…
கெட் இட் இன்…

ஆண் : கமான் கமான் கேர்ல்ஸ்…
கமான் கமான் கேர்ல்ஸ்…
வாடா வாடா மச்சி…
போடுறேன் பாரு…
ஸ்விட்ச்சு…

ஆண் : அறிவுர சொல்லத்…
தெரியாது எனக்கு…
அரகுற மூள…
கிடையாது உனக்கு…

ஆண் : ஆசை போடும்…
தினம் தப்பு கணக்கு…
அத அடக்கி…
ஆண்டுப்புட்டா…
வெற்றி உனக்கு…

ஆண் : எது ரைட்டு எது ராங்கு…
யோசிக்காமலே…
உன் ஹார்ட்டு…
அது பீட்டு…
போகும் நிக்காமலே…

ஆண் : தினம் ஒர்க்கு…
அதில் டென்ஷன்…
என சிக்காமலே…
கவலய மறங்கடா…
மழலையா இருங்கடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அட அட்டக்கு பண்றவரே…
அட்ராக்ட் பண்றவரே…
அசால்ட் பண்றவரே…
நீதான்யா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அன்பால வென்றவரே…
பண்பால நின்றவரே…
எந்நாளும் எங்கத்தல…
நீ தான்யா…

ஆண் : ஹேப்பி நியூ இயர் யா…
ஹேப்பி ரா…
அவன் அவனுக்கு…
எகுறும் பிபியா…

பெண் : போடு…
போடு… போடு…

ஆண் : வாரேன் பாரு…
ரக்கர ரக்கர…

ஆண் : வாரேன் பாரு…
ரக்கர ரக்கர…

ஆண் : வாரேன் பாரு…
ரக்கர ரக்கர…

ஆண் : வாரேன் பாரு…
ரக்கர ரக்கர…

ஆண் : வாடா வாடா மச்சி…
ரக்கர ரக்கர…
போடுறேன் பாரு…
ஸ்விட்ச்சு…
ரக்கர ரக்கர…

ஆண் : ஹேப்பி…
நியூ இயர் யா…

BGM

ஆண் : வாடா…
வாடா… வாடா…
வாடா… வாடா…

ஆண் : ரெக்கர…
ரெக்கர ரா…

ஆண் : ரியலி ஹேப்பிரா…

ஆண் : ஹேப்பி…
நியூ இயர்யா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஹேப்பி நியூ இயர் பாடல் வரிகள்.


Scroll to Top