தீராத விளையாட்டுப்பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்ஹிப் ஹாப் தமிழா, பத்மலதா, அந்தோனி தாசன் & ஜார்ஜினா மேத்யூஹிப் ஹாப் தமிழாகவண்

Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாயும் ஒளி நீ எனக்கு…
பார்க்கும் விழி நான் உனக்கு…
தோயும்மது நீ எனக்கு…
தும்பி அடி நான் உனக்கு…

ஆண் : வாயுரைக்க வருகுதில்லை…
வாழி நின்றான் மேன்மை எல்லாம்…
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே…

ஆண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி… ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதலடி நீ எனக்கு…
காந்தமடி நான் உனக்கு…
வேதமடி நீ எனக்கு…
வித்தையடி நான் உனக்கு…
போதுமுற்ற போதினிலே…
நாத வடிவானவளே நல்லுயிரே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

குழு : தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் திரனா தோம் திரனா…

BGM

பெண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…
செல்வ மடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற்சுடரே…
முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை… ஹே ஹே…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை… ஓஹோ…
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை… ஏய்… ஓஹோ…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…

ஆண் : செல்வமடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற் சுடரே…

ஆண் : முல்லைநிகர் புன்னகையாய்…
மோதும் இன்பமே…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…


Notes : Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading