மாட்டு மாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி. இமான் & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்தமிழன்

Mattu Mattu Ennai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்…
பூட்டவா பூட்டு…

பெண் : முதலில் நீ முடிச்சு போடு…
பிறகு நீ ஆட்டம் போடு…

ஆண் : என் பழுத்த மனசு சுளுக்கி கிடக்கு…
தொட்டு தொட்டு சுளுக்கு எடு…

—BGM—

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…

—BGM—

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்…
பூட்டவா பூட்டு…

பெண் : முதலில் நீ முடிச்சு போடு…
பிறகு நீ ஆட்டம் போடு…
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு…
தொட்டு தொட்டு சுளுக்கு எடு…

—BGM—

பெண் : ஹோ… தன்னா தினக்கு தின தானானா…
கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா…
பொட்டு என் நெத்தி பொட்டு…
பட்டு உன் நெஞ்சில் பட்டு…
ஒட்டோன்னு ஒட்டும் மதனா…

ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா…
உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா…
கண்ணில் மழையடிக்க…
நெஞ்சில் தீ தீ பிடிக்க…
கைகாரி கண்ண வெட்டினா…

பெண் : நீ மன்மதனின் ராஜியத்தில்…
மண்ணு திண்ணு வளர்ந்தவனா…
உன் பூமி என்னா…

ஆண் : உன் திமிர காட்டிருக்க…
உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா…

பெண் : நீ மெத்தை மேல வித்தை காட்டும் வித்தகனா…

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்…
பூட்டவா பூட்டு…

—BGM—

பெண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா…
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா…
முன்ன கை தொட்டதில்லை…
பின்னே கண் பட்டதில்லை…
கண்ணா உன் கையில் சிக்கினா…

ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா…
பூ போல குத்தும் முள்ளு நீதானா…
எப்பேர் உன் நிறத்துக்கும்…
எப்பேர் உன் தரத்திற்கும்…
பித்தாகி புத்தி கெட்டனா…

பெண் : நீ சிக்கனத்தில் முத்தம் தரும்…
லக்கனத்தில் பொறந்தவனா…
முத்தம் ஒண்ணுதானா…

ஆண் : உன் மோகம் தீர்த்து இவன்…
முத்தம் போடும் மிஷினா…
காம வைத்தியனா…

பெண் : நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா… ஆ…

—BGM—

ஆண் : மாட்டு மாட்டு நீ…

—BGM—

ஆண் : ஹே மாட்டு மாட்டு நீ…

—BGM—

ஆண் : ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…
பெண் : பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நீதான்…
பூட்டயா பூட்டு…

பெண் : முதலில் நீ முடிச்சு போடு…
பிறகு நீ ஆட்டம் போடு…
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு…
தொட்டு தொட்டு சுளுக்கு எடு…


Notes : Mattu Mattu Ennai Song Lyrics in Tamil. This Song from Thamizhan (2002). Song Lyrics penned by Vairamuthu. மாட்டு மாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading