நம்ம காட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜா & ரோஷினியுவன் ஷங்கர் ராஜாபட்டியல்

Namma Kattula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது…
நம்ம பாட்டுல சுதி ஏறுது…
நம்ம கோட்டையில் கொடி ஆடுது…
நம்ம கோப்பையில் சுகம் கூடுது…

பெண் : கடல் உப்பால உருவாச்சு…
உடல் தப்பாக உருவாச்சு…
அட பழசையும் மறந்தாச்சு…
புது கதவுகள் திறந்தாச்சு…

ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது…
நம்ம பாட்டுல சுதி ஏறுது…
நம்ம கோட்டையில் கொடி ஆடுது…
நம்ம கோப்பையில் சுகம் கூடுது…

—BGM—

ஆண் : சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா கண்ணீர் விடாதே…
பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா கவலைப்படாதே…

ஆண் : விளையாடு விளையாடு விடிய விடிய விளையாடு…
கொண்டாடு கொண்டாடு குதிச்சு குதிச்சு கொண்டாடு…

ஆண் : பயமறியா சிங்கம் ரெண்டு…
நரம்புக்குள்ளே நட்பு உண்டு…
சேர்ந்ததடா கர்வம் கொண்டு…
தெரிக்குது பார் நெருப்புத்துண்டு…

ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது…
நம்ம பாட்டுல சுதி ஏறுது…

—BGM—

பெண் : பாசக்கயிறு பெண்ணிடத்தில் வச்சான் ஏனப்பா…
படைச்சவன பார்க்கையிலே கேட்டுப்பாரப்பா…

பெண் : அடங்காதே அடங்காதே…
அடக்க அடக்க அடங்காதே…
வளையாதே பணியாதே…
எங்கும் எதுக்கும் அசையாதே…

பெண் : இரவு வந்தா ஏது தூக்கம்…
இளமை வந்து ஆள தூக்கும்…
கழுத்தடியில் ஈரம் பூக்கும்…
நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்…

ஆண் : நம்ம நம்ம காட்டுல…
மழை மழை பெய்யுது…
நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது…
நம்ம கோட்டையில் கொடி கொடி ஆடுது…
நம்ம கோப்பையில் சுகம் கூடுது…

பெண் : கடல் உப்பால உருவாச்சு…
உடல் தப்பாக உருவாச்சு…
அட பழசையும் மறந்தாச்சு…
புது கதவுகள் திறந்தாச்சு…

ஆண் : நம்ம காட்டுல நம்ம காட்டுல…
மழை பெய்யுது மழை பெய்யுது…
நம்ம பாட்டுல நம்ம பாட்டுல…
சுதி ஏறுது சுதி ஏறுது…

—BGM—


Notes : Namma Kattula Song Lyrics in Tamil. This Song from Pattiyal (2006). Song Lyrics penned by Pa. Vijay. நம்ம காட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading