வான் வருவான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Vaan Varuvaan Song Lyrics in Tamil


BGM

பெண் : வான் வருவான் வருவான் வருவான்…
வான் வருவான் வருவான் வருவான்…

பெண் : வான் வருவான் வான் வருவான்…
வான் வருவான் வான் வருவான்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…

பெண் : என் கள்ள காமுகனே…
அவன்தான் வருவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

BGM

பெண் : என்னோடு இருந்தால் எவளோ நினைவான்…
அவனோடிருந்தால் எனையே நினைவான்…

பெண் : என்னை தருவான் என் போ் மறவான்…
என்னை மறந்தால் தன் உயிா் விடுவான்…

பெண் : கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான்…
கண் திறந்தால் கனத்தில் கரைவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…


Notes : Vaan Varuvaan Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. வான் வருவான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading