அழகென்றால் அவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சி. சத்யா, ஆலப் ராஜு & ராணினா ரெட்டிசி. சத்யாதீயா வேலை செய்யணும் குமாரு

Azhagendral Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அழகுக்கே அழகானா…
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா…

—BGM—

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அழகுக்கே அழகானா…
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா…

ஆண் : நீ யாரடி என் செல்லமே…
உன் புன்னகை உயிர் கொல்லுமே…
ஒரு நொடியில் சரிந்தேனா…
அடி மனதில் திரனா திரனா திரனா…

ஆண் : அழகென்றால் அழகென்றால்…
அவள்தானா அவள்தானா…

—BGM—

ஆண் : நேற்றெல்லாம் இது போல இல்லை…
இன்று தான் இந்த தொல்லை…
காரணம் தேடினேன் நீதானே…

ஆண் : நண்பணை தல்ல சொன்னேன்…
தனிமையில் பேசி சென்றேன்…
என்னமோ சாய்தேனா நீ தானே…

ஆண் : ஓ சஞ்சனா… ஓ சஞ்சனா…
என் நெஞ்செல்லாம் தினம் சஞ்சனா…
உன் கண்ணில் செய்தனா… ஓ…

ஆண் : அழகென்றால் அழகென்றால்…
அவள்தானா அவள்தானா…
அழகென்றால் அவள்தானா…

—BGM—

ஆண் : ஓ… தேவைகள் ஏதும் இல்லை…
தேடவே ஒன்றும் இல்லை…
இன்று நான் தெம்பாய் இருந்தேனே…

ஆண் : தேவதை உன்னை கண்டேன்…
தேயிலை கண்ணை கண்டேன்…
இன்று என் தவரை உணர்ந்தேனே…

ஆண் : ஓ சஞ்சனா… ஏ சஞ்சனா…
என் நெஞ்செல்லாம் தினம் தந்தனா…
உன் கண்ணில் சாய்தேனா… ஓ…

—BGM—

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அவள்தானா…

—BGM—


Notes : Azhagendral Song Lyrics in Tamil. This Song from Theeya Velai Seiyyanum Kumaru (2013). Song Lyrics penned by Pa. Vijay. அழகென்றால் அவள்தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading