மனசே மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Manase Manase Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்…
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே… ஹே…
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே…
நட்பினை எதிர்பார்க்குமே… ஹே ஹே யே ஹே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : மனசே மனசே… யேஹே ஓஹோ ஓஓ…

—BGM—

ஆண் : நேற்றைக்கு கண்ட கனவுகள்…
இன்றைக்கு உண்ண உணவுகள்…
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்…

ஆண் : வீட்டுக்குள் தோன்றும் சோகமும்…
நட்புக்குள் மறந்து போகிறோம்…
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்…

ஆண் : நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே…
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா…
பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான்…
வலிமை இருக்கின்றதா… ஹே யே யே யே யே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

—BGM—

ஆண் : ஆறேழு ஆண்டு போனதும்…
அங்கங்கே வாழ்ந்த போதிலும்…
புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம்…

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்…
என்றே தான் சொல்லும் நாள் வரும்…
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்…

ஆண் : சின்ன சின்ன சண்டைகள்…
சின்ன சின்ன லீலைகள்…
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே…

ஆண் : சொல்ல வந்த காதல்கள்…
சொல்லிவிட்ட காதல்கள்…
சுவைகளில் சுமையானதே… ஹே யே யே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்…
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே…
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே…
நட்பினை எதிர்பார்க்குமே… ஹேஹே யே ஹே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…


Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Pa Vijay. மனசே மனசே பாடல் வரிகள்.


Scroll to Top