ஏ நெஞ்சே
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏப்ரல் மாதத்தில் – April Maadhathil (2002)
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…