சோல் ஆஃப் வாரிசு
ஆராரிஆராரோ கேட்குதம்மா… நேரில் வந்தது என் நிஜமா… நான் கொண்ட காயங்கள் போகுதம்மா… நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
Songs makes mind cool
Vijay Hits
ஆராரிஆராரோ கேட்குதம்மா… நேரில் வந்தது என் நிஜமா… நான் கொண்ட காயங்கள் போகுதம்மா… நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
ஜிங்கிலியா ஜிங்கிலியா… சித்திரக்குள்ளி சிலுக்குராலே… அடி ஒத்தையில சாமி துணை… மெத்தையில நீதான்…
கண்மூடி திறக்கும் போது… கடவுள் எதிரே வந்தது போல… அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே… குடை இல்லா நேரம் பார்த்து…
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான்… ஆல் இஸ் வெல்… தோல்வியா டென்ஷனா சொல்லிடு… ஆல் இஸ் வெல்…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆனந்த குயிலின் பாட்டு… தினம் எங்களின் வீட்டுக்குள்ளே… பூக்களில் நனையும் காற்று… தினம் எங்களின் தோட்டத்திலே…
சரக்கு வச்சிருக்கேன்… இறக்கி வச்சிருக்கேன்… கருத்த கோழி முளகு போட்டு… வறுத்து வச்சிருக்கேன்…
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு… உள்ளே புகுந்து பந்தி போடு… முத்துக்கடலு மூடியா கெடக்கு… முடிஞ்சா எடுத்து மாலை போடு…