மட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா, செண்பகராஜ், வேலு, சாம் & நாராயணன் ரவிசங்கர்யுவன் ஷங்கர் ராஜாThe Greatest of All Time

Matta Song Lyrics in Tamil


—BGM—

குழு : மட்ட…

—BGM—

குழு : மட்ட…

—BGM—

குழு : என்ன நட என்ன நட…
ஏறி வரான் ஜிலுக்கா…
கண்ணதாசன் சொன்ன பொண்ணு…
கண்ணு மூன்ன இருக்கா…

குழு : என்ன நட என்ன இட…
ஏறி வரான் ஜிலுக்கா…
மன்மதனே அம்பு எடுத்து…
கண்ண குத்தி கெடக்கான்…

—BGM—

குழு : மட்ட… மட்ட…

—BGM—

குழு : அடி மட்ட…
அடி அடி மட்ட மட்ட…

—BGM—

குழு : மட்ட மட்ட ராஜ மட்ட…
எங்க வந்து யாரு கிட்ட…
மட்ட மட்ட மட்ட ராஜ மட்ட…
எங்க வந்து யாரு கிட்ட…

குழு : அட்ட அட்ட அட்ச மட்ட…
மச்சி கெட்டா மஞ்ச சட்ட…
மம்டி வர்றான் பள்ளம் வெட்ட…
போயிருவ கிட்ட தட்ட…

குழு : பார்டர் கெட்டி வச்ச சட்ட…
பாம்புக்கு நீ கோழி முட்டை…
ஏறி வந்து மாட்டிகிட்ட…
எங்க வந்து யாருகிட்ட…

—BGM—

குழு : யாரு கிட்ட…

—BGM—

குழு : யாரு கிட்ட…

—BGM—

குழு : என்ன நட என்ன நட…
ஏறி வரான் ஜிலுக்கா…
தெக்க நின்னா எக்க சக்கம்…
போற இடம் வடக்கா…

குழு : ஊர விட்ட தெரு கட மராடப்பு குடுக்கா…
மன்மதனே அம்பு எடுத்து…
கண்ண குத்தி கெடக்கான்…

—BGM—

குழு : மட்ட… மட்ட…

—BGM—

குழு : அடி மட்ட…
அடி அடி மட்ட மட்ட…

—BGM—


Notes : Matta Song Lyrics in Tamil. This Song from The Greatest of All Time (The GOAT) (2024). Song Lyrics penned by Vivek. மட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading