ஆரிராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சஹானாஹரிஹரசுதன்சாஜன் மாதவ்அரணம்

Aariraraaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ…
உனதருகினிலே உயிர் உருகுதடி…
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்…
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி…

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்…
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்…
தலை சாய்த்திடு நீ உனை தாங்கிடுவேன்…

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ…
உனதருகினிலே உயிர் உருகுதடி…

—BGM—

ஆண் : உனதிருவிழி விழுகிற துளி…
உதிரத்தின் வலி ஆகாதே…
மனதினில் எழும் துயரமும்…
மெல்ல எனதணைப்பினில் தீராதோ…

ஆண் : இதமாய் என் கைகள் கோதும் நேரம்…
மெதுவாய் என் பாரம் தீரும்…
பிரிவின் காயங்கள் ஆற நாளும்…
மருந்தாய் என் காதல் ஆகும்…

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ…

—BGM—

ஆண் : உனக்கென இங்கு இவன் இருக்கையில்…
குறையும் ஒன்றும் உனை தீண்டாது…
உனை விட இந்த உலகின் ஒன்றும்…
பெரிதென எனக்காது…

ஆண் : சிறிதாய் முகம் வாடினாலும்…
எந்தன் இதயம் கனலாகக்கூடும்…
இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்…
எதையும் செய்வேன் எப்போதும்…

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ…
உனதருகினிலே உயிர் உருகுதடி…
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்…
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி…

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்…
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்…
தலை சாய்த்திடு நீ உனை தாங்கிடுவேன்…

ஆண் : ஆரிராரோ…


Notes : Aariraraaro Song Lyrics in Tamil. This Song from Aranam (2024). Song Lyrics penned by Sahanaa. ஆரிராரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading