உசுர புடிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீர்காழி சிற்பிவி.வி. பிரசன்னா & சுர்முகிபிரித்தீவிகிளாஸ்மேட்ஸ்

Usura Pudichu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட…
மனசு முழுக்க எறங்கிபுட்ட…
மயங்கி போனேன்டி உன் நெனப்புல…
தொலஞ்சு போனேன்டி…

ஆண் : இதயத்த நீ வருடிபுட்ட…
என் தூக்கத்த திருடிபுட்ட…
கெறங்கி போனேன்டி உன் சிரிப்புல…
உறஞ்சு போனேன்டி…

ஆண் : குளிர் மேகமா நீ பொழியிற…
புது பூமியா நான் நனையுறேன்…
உன் பார்வையால உருகுறேன்…
உன் பாசத்தால கரையுறேன்…

ஆண் : மயிலே என் மயிலே…
நீ பாத்தாலே போதுன்டி…
உசுரே என் உசுரே…
என் மூச்சே நீதானடி…

ஆண் : மயிலே என் மயிலே…
நீ பாத்தாலே போதுன்டி…
உசுரே என் உசுரே…
என் மூச்சே நீதானடி…

—BGM—

ஆண் : கத்தி கண்ண வச்சு பாத்துபுட்ட…
அய்யய்யோ என்ன தாக்கிபுட்ட…
நெட்ட மரம் என சாச்சுபுட்ட…
மொதத்துல என மாத்திப்புட்ட…

பெண் : என் கண்ண மூடி சாயும்போது…
உன் முகமே தோணுதே…
அட போடா உன்ன பாக்கும்போது…
புது வெக்கம் வந்து பாயுதே…

ஆண் : உன்ன யேந்தவா நெஞ்சில் தாங்கவா…
நான் உனக்காக வாழ்றேன்…
கொஞ்சம் இறங்கி வா பக்கம் நெருங்கி வா…
உன் மடி சாய எங்கேறேன்…

பெண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட…
மனசு முழுக்க எறங்கிபுட்ட…
மயங்கி போனேனே உன் நெனப்புல…
தொலஞ்சு போனேனே…

பெண் : இதயத்த நீ வருடிபுட்ட…
என் தூக்கத் திருடிபுட்ட…
கெறங்கி போனேனே உன் சிரிப்புல…
உறஞ்சு போனேனே…

ஆண் : குளிர் மேகமே நீ பொழியிற…
புது பூமியா நான் நனையுறேன்…
உன் பார்வையால உருகுறேன்…
உன் பாசத்தால கரையுறேன்…

ஆண் : மயிலே என் மயிலே…
நீ பாத்தாலே போதுன்டி…
உசுரே என் உசுரே…
என் மூச்சே நீதானடி…

ஆண் : மயிலே என் மயிலே…
நீ பாத்தாலே போதுன்டி…
உசுரே என் உசுரே…
என் மூச்சே நீதானடி…


Notes : Usura Pudichu Song Lyrics in Tamil. This Song from Glassmates (2024). Song Lyrics penned by Seerkali Sirpi. உசுர புடிச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading