உசுர புடிச்சு
உசுர புடிச்சு உலுக்கிபுட்ட…
மனசு முழுக்க எறங்கிபுட்ட…
மயங்கி போனேன்டி உன் நெனப்புல…
தொலஞ்சு போனேன்டி…
கிளாஸ்மேட்ஸ் – Glassmates (2024)
உசுர புடிச்சு உலுக்கிபுட்ட…
மனசு முழுக்க எறங்கிபுட்ட…
மயங்கி போனேன்டி உன் நெனப்புல…
தொலஞ்சு போனேன்டி…
அடிக்கிற பொண்டாட்டி நடுத்தெருவுல நிப்பாட்டி…
சரக்க போட்டாலே தூக்குறாடா துப்பாக்கி…
அடிதடி கலட்டா ஆம்பளனா விளட்டா…
பொம்பளங்க கைக்கு எல்லாம் நாங்க என்ன ரிமோட்டா…
அடிக்கிற பொண்டாட்டி Read More »