அடிக்கிற பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீர்காழி சிற்பிவேல்முருகன் & வி.எம். மகாலிங்கம்பிரித்தீவிகிளாஸ்மேட்ஸ்

Adikira Pondaati Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி நடுத்தெருவுல நிப்பாட்டி…
சரக்க போட்டாலே தூக்குறாடா துப்பாக்கி…

ஆண் : அடிதடி கலட்டா ஆம்பளனா விளட்டா…
பொம்பளங்க கைக்கு எல்லாம் நாங்க என்ன ரிமோட்டா…

ஆண் : உன் சந்தோஷம் பத்தலனா ஊத்து ஒரு கிளாசு…
உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம் தட்டிவுடு தூசு…
தண்ணிய போட்டாலே தத்துவத்த பேசு…
நாம ஒரு நாளு குடிக்காட்டி கவர்மெண்டுக்குகே லாசு…

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி நடுத்தெருவுல நிப்பாட்டி…
சரக்க போட்டாலே தூக்குறாடா துப்பாக்கி…

ஆண் : அடிதடி கலட்டா ஆம்பளனா விளட்டா…
பொம்பளங்க கைக்கு எல்லாம் நாங்க என்ன ரிமோட்டா…

—BGM—

ஆண் : உயிருக்கு கேடுனாலும் ஊத்திக்குவோம் நாங்க…
சாவுக்கு பயப்படாத சத்திரியன் தான் தாங்க…
எங்க சாபத்த வாங்காதீங்க நீங்க…
எவனும் புத்தன் இல்ல மூடிக்கிட்டு போங்க…

ஆண் : மனுசன் வாழக்கையிலுல என்னடா நிரந்தரம்…
உசுரு போனா உன் பேர மறந்துரும்…
மூனு முடிச்சாலே போச்சுடா சுதந்திரம்…
தண்ணி போட்டாலே எல்லாமே பறந்திரும்…

ஆண் : போடு மச்சான் போடு…
இத போட்டாத்தான் உள்ள தாருமாறு…

ஆண் : அடிக்கிற பொண்டாட்டி நடுத்தெருவுல நிப்பாட்டி…
சரக்க போட்டாலே தூக்குறாடா துப்பாக்கி…

ஆண் : அடிதடி கலட்டா ஆம்பளனா விளட்டா…
பொம்பளங்க கைக்கு எல்லாம் நாங்க என்ன ரிமோட்டா…

—BGM—

ஆண் : இன்ஸ்டா பேஸ்புக்கில் ஒடுதடா காலம்…
சேல தாவணிய தேடிபாத்தா காணோம்…
சீவ்லஸ் ஸ்நோ நெக்கில் போவாத மானம்…
குடியில போயிடுமா இதுல என்ன நியாயம்…

ஆண் : மனசு வலிக்கு கொஞ்சோன்டு குடிக்கிறோம்…
நாளு கிழமைய கொண்டாடி அனுப்புறோம்…
வார கடைசிய வாவான்னு அழைக்கிறோம்…
காந்திஜெயந்தி வந்தாலே தவிக்கிறோம்…

ஆண் : பீரு செம ஜோரு…
இது இல்லாட்டி வாழ்க்கையே போரு போரு…

ஆண் : ஹைய்யோ பொண்டாட்டி அடிக்க வர்றா நிப்பாட்டி…
சரக்க போட்டாலே தூக்குறாடா துப்பாக்கி…

ஆண் : அடிதடி கலட்டா ஆம்பளனா விளட்டா…
பொம்பளங்க கைக்கு எல்லாம் நாங்க என்ன ரிமோட்டா…

ஆண் : சந்தோஷம் பத்தலனா ஊத்து ஒரு கிளாசு…
உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம் தட்டிவுடு தூசு…
கட்டிங்க போட்டா நான் கண்ணதாசன் தத்துவத்த பேசு…
நாம ஒரு நாளு குடிக்கலனா… கவர்மெண்டுக்குகே லாசு…

—BGM—


Notes : Adikira Pondaati Song Lyrics in Tamil. This Song from Glassmates (2024). Song Lyrics penned by Seerkali Sirpi. அடிக்கிற பொண்டாட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading