நீ நீ நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
யுகா, நவீன் பாரதி & அபி விஆண்ட்ரியா ஜெரெமையா & அபி விஎம்.எஸ்.ஜோன்ஸ் & அபி விதிங்க் மியூசிக் இந்தியா

Nee Nee Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தங்கினேன் என் அழகே…

ஆண் : உந்தன் மொழியும் மெல்லிசையே…
மிதம் மழையின் சில்லியே…
உன் இமையின் அசைவிலே…
வரும் உன் காற்றும் மெல்லிசையே…

ஆண் : ஹே… என் லில்லி வெண்மலரே…
ஓர் ஷெல்லியின் பெண்மடலே…
என் பிரைடல் வெண்ணிலவே… ஹேஹேஹே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓஹ்… முதலும் முடிவும் நீயே…
ஓஹ் ஓஹ்… இதழோரம் மெல்ல…
இதை நானும் சொல்ல…
புது காதல் மெல்ல…

ஆண் : என் தீரா மோக தீயே ஓஹோஹ்…
அணு அணுவாய் என்னை சிதைத்தாய்…
துளித்துளியாய் என்ன குடித்தாய்… ஓஹோ ஓஹோ…

ஆண் : நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தங்கினேன்…
ஓஹ் பெண்பால் நதியே…

ஆண் : நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தங்கினேன்…
என் அழகே…

பெண் : நீ நீ நீ…
ஆண் : தாக்கவே…
பெண் : நான் நான் நான்…
ஆண் : தங்கினேன்… ஓஹ் பெண்பால் நதியே…

பெண் : நீ நீ நீ…
ஆண் : தாக்கவே…
பெண் : நான் நான் நான் தங்கினேன் என் அழகே…

பெண் : ஒரு வின்டர் மென்னிரவில்…
பனி பெய்யும் வெண்ணிறவில்…
எதிர் ஜன்னல் திறந்த வழி…
மின் சாரலை தந்தவன் நீ…

பெண் : என் வயதை தின்றவனே…
விரல் வருடி கொன்றவனே…
உன் விழியில் வழிந்தவள் நானே…

ஆண் : வெண்மதியே நீ வந்தாலே…
என் செவ்வானமே சிலிர்க்குதே…

பெண் : மழை காற்றிலே வரும் மண் வாசமே…
உன் மூச்சின் சுவாசமே…

ஆண் : ஓஹ்… முதலும் முடிவும் நீயே… ஓஹ் ஓஹ்…
இதழோரம் மெல்ல…
இதை நானும் சொல்ல…
புது காதல் மெல்ல…

ஆண் : என் தீரா மோக தீயே… ஓஹோ…

பெண் : அணு அணுவாய் என்னை சிதைத்தாய்…
துளித்துளியாய் என்ன குடித்தாய்… ஓஹோ ஓஹோ…

ஆண் : நீ நீ நீ…
பெண் : தாக்கவே…
ஆண் : நான் நான் நான்…
பெண் : தாங்கினேனே… ஓஹ் பெண்பால் நதியே…

ஆண் : நீ நீ நீ…
பெண் : தாக்கவே…
ஆண் : நான் நான் நான்…
பெண் : தாங்கினேனே என் அழகே…

ஆண் : ஓஹ்… மினினிடும் மின்மினி கொஞ்சம் நில்லடி…
விரல் கோர்த்து விண்ணோடு செல்ல…

பெண் : முன்னே ஒரு வழி காதல் முடிவொளி…

பெண் & ஆண் : முதலும் முடிவும் நீயே… ஓஹ் ஓஹ்…
இதழோரம் மெல்ல…
இதை நானும் சொல்ல…
புது காதல் மெல்ல…
என் தீரா மோக தீயே ஓஹோஹ்…

பெண் : அணு அணுவாய் என்னை சிதைத்தாய்…
துளித்துளியாய் என்ன குடித்தாய்… ஓஹோ ஓஹோ…

பெண் & ஆண் : நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தாங்கினேனே பெண்பால் நதியே…

பெண் & ஆண் : நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தாங்கினேனே என் அழகே…


Notes : Nee Nee Nee Song Lyrics in Tamil. This Song from Think Music India (2024). Song Lyrics penned by Yugaa, Naveen Barathi, Abby V. நீ நீ நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading