அன்பிலே உந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஜி.வி.பிரகாஷ்குமார் & சின்மயிஎன். ஆர். ரகுநந்தன்ஆலகாலம்

Anbile Undhan Anbile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…
உன்னிலே காதல் கண்ணீலே…
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே…

பெண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
கண்ணே என்னையே நானும் தந்தேனே…
உன்னிலே காதல் கண்ணீலே…
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே…

ஆண் : என் எண்ணதில் வந்து போறியே…
அது எண்ணவும் நேரம் இலையே…

பெண் : நீ என்னத்த செஞ்சி போனியே…
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே…

ஆண் : பெத்த தாய போல என்ன பாக்குது…
உந்தன் கண்களும் அழகா…

பெண் : ஓத்த வார்த்தையில் மொத்த பாசமும்…
தந்தாய் அழகின் உறவா…

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே…
நானும் சொக்கிதான் இங்கு நினேனே…

—BGM—

ஆண் : இமைக்காமலே உனை பார்த்திட…
வழி தேடி விழியே…
இதற்காகவே எதை செய்யலாம்…
தினம் யோசிக்கிறேன்…

பெண் : உனக்காவே நான் வாழ்ந்திட…
உயிர் ஏங்குது தனியே…
எதற்காவும் விலகாமலே…
உனை தாங்கிடுவேன்…

ஆண் : நிழல் போலாகவா…
துணை நானாகவா…
எதை சொல்வாய் பெண்ணே உன் கண்ணீலே…

பெண் : அலை நீயாகவோ…
கறை நானகவோ…
நீங்காதடா இனி நம் காதலே…

ஆண் : என் எதிர்காலம் எல்லாமே நீதானடி…
பெண் : இனி வெறோன்றும் எனக்கிங்கே வேணாமடா…

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே…
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே…

—BGM—

பெண் : நிறுத்தாமலே கதை பேசுதே…
உன் பார்வைகள்தானே…
அழகான ஒரு தடுமாற்றத்தை உருவாக்கிடுதே…

ஆண் : எனை தாண்டியே விழி போகுதே…
உனை பார்த்திடதானே…
எதிர் பார்ததைவிடவும் மனமும் அலைபாகிறதே…

பெண் : ஏதை பார்த்தலுமே உனை பார்த்தேனாடா…
இதை தடை செய்யவும் நானும் தடுமாறுறேன்…

ஆண் : நீ சில நேரத்தில் கண் எதிரே வந்தாள்…
நிஜம் புரியாமலே நானும் திண்டாடுறேன்…

பெண் : சிறு இடைவேளை இல்லாமல் நினைத்தேனடா…
ஆண் : நீ நினைக்காமல் இருந்தால் நான் துடிப்பேனடி…

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே…
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே…

ஆண் : என் எண்ணதில் வந்து போறியே…
அது எண்ணவும் நேரம் இலையே…

பெண் : நீ என்னத்த செஞ்சி போனியே…
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே…

ஆண் : பெத்த தாய போல என்ன பாக்குது…
உந்தன் கண்களும் அழகா…

பெண் : ஓத்த வார்த்தையில் மொத்த பாசமும்…
தந்தாய் அழகின் உறவா…

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே…
நானும் சொக்கிதான் இங்கு நினேனே…


Notes : Anbile Undhan Anbile Song Lyrics in Tamil. This Song from Aalakaalam (2024). Song Lyrics penned by Mohan Rajan. அன்பிலே உந்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading