யாரடி யாரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெய் காரா, கோ சேஷா & ஹரி டஃப்சியாஆலப் ராஜு & ஹரி டஃப்சியாஹரி டஃப்சியாஉணர்வுகள் தொடர்கதை

Yaaradi Yaaradi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜூன் ஜூலை மாலையில் தனியா…
பண்டோரா பாவை நீ ஹனியா…
என்னோட சேர வா துணையா…
இனிமேலும் தாமதம் சரியா…

ஆண் : மனசு கேண்டில் போல உருகுதே…
உயிர் தூண்டில் மீனாய் சிக்கி போறடா…
கொக்கி போடாத…

ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே…
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து…
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா…

ஆண் : யாரடி யாரடி…
வந்து நில்லம்மா…
ஓர் அடி ஈர் அடி…
பதிலில் சொல்லம்மா என் கண்ணம்மா…

ஆண் : ஐயோ யோ யோ…
என் இந்த காதல் கேமியோ…
மெய்யோ பொய்யோ…
என்ன தந்திரம் மந்திரம் செய்தாயோ…

ஆண் : ஐயோ யோ யோ…
என் இந்த காதல் கேமியோ…
மெய்யோ பொய்யோ…
என்ன தந்திரம் மந்திரம் செய்தாயோ…
செய்தாயோ செய்தாயோ…

—BGM—

ஆண் : இரவு யாவும் தனிமியா நான் கடந்த நேரம்…
கனவில் வந்து கவிதையா நீ நுழைந்த மாயம்…

ஆண் : பாலை மண்ணில் இறங்கும் தூவானம்…
பாதை எல்லாம் அரும்பும் உன் வாசம்…
மலரும் காலம் எப்போ முல்லையே… ஹே…
மலையில் தேனி போல சுத்தி வந்தேனே…
சொக்கி போனேனே…

ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே…
வந்து நில்லம்மா…
ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து…
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா…

ஆண் : யாரடி யாரடி…
வந்து நில்லம்மா…
ஓர் அடி ஈர் அடி…
பதில் சொல்லம்மா என் கண்ணம்மா…

ஆண் : ஐயோ யோ யோ…
என் இந்த காதல் கேமியோ…
மெய்யோ பொய்யோ…
என்ன தந்திரம் மந்திரம் செய்தாயோ…

ஆண் : ஐயோ யோ யோ…
என் இந்த காதல் கேமியோ…
மெய்யோ பொய்யோ…
என்ன தந்திரம் மந்திரம் செய்தாயோ…

—BGM—

ஆண் : என்ன தந்திரம் மந்திரம் செய்தாயோ…
செய்தாயோ செய்தாயோ…


Notes : Yaaradi Yaaradi Song Lyrics in Tamil. This Song from Unarvugal Thodarkathai (2024). Song Lyrics penned by Jay Kha Ra, Ko Sesha and Hari Dafusia. யாரடி யாரடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading