கோப கனல்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன்கௌதம் பரத்வாஜ்அமின் மிர்சாஉணர்வுகள் தொடர்கதை

Koba Kanalgal Theeradha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோப கனல்கள் தீராதா…
காதல் சாரல் தூறாதா…
திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா…

ஆண் : கோப கனல்கள் தீராதா…
காதல் சாரல் தூறதா…
திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா…

ஆண் : என் கனியே கண்மணியே…
உன் மனதின் காதல் உணர்தேனே…
என் மனதை நீ அறிந்த…
அந்நொடியில் நானும் விழுந்தேன்…

—BGM—

ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும்…
உந்தன் நினைவிலே…
காலம் முழுதும் சேவகம் செய்வேன்…
காதல் சொல்லவே…

—BGM—

ஆண் : அல்லாடும் ஆண் மனம் அதிகமாய் உளரும்…
பெண்ணோடு கொண்ட காதல் ஊரெல்லாம் அறியும்…
என் என்ன ஓட்டங்கள் உன் அகம் அறியாதா…
காதல் தலைவியே…

ஆண் : உன்னோடு ஓடிடும் ஒவ்வொரு நொடியும்…
பேராண்மை தனமெல்லாம் பெண்மை முன் மடியும்…
நான் மெல்லும் வார்த்தைகள் உன் அகம் அறியாதா…
காதல் தலைவியே…

ஆண் : துளி கோபம் கூடுகின்ற பொழுது…
உண்மைகள் உள்வாங்குதே…
உன் வசை சொல் எல்லாம் இனியே இசையாகுதே…

ஆண் : என் கனியே கண் மணியே…
உன் மனதின் காதல் உணர்தேனே…
என் மனதை நீ அறிந்த…
அந்நொடியில் நானும் விழுந்தேன்…

—BGM—

ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும்…
உந்தன் நினைவிலே…
காலம் முழுதும் சேவகம் செய்வேன்…
காதல் சொல்லவே…

—BGM—


Notes : Koba Kanalgal Theeradha Song Lyrics in Tamil. This Song from Unarvugal Thodarkathai (2024). Song Lyrics penned by Madhan. கோப கனல்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading