சென்னைக்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுஅறிவுஆல்பம் சாங்ஸ்

Chennai Kaaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்கை கிரைப்பர் பட்டணமாம்…
நிமிந்து நிக்குது வளந்து நிக்குது…
நமது பட்டணம்…

ஆண் : ஹே ஆசம் அற்புதமாம்…
அலங்கரிக்குது ஜொலிஜொலிக்குது…
நமது சிட்டியும் வா…

ஆண் : போகப்போறோம் ஊர சுத்தி…
குழு : ஊர சுத்தி…
ஆண் : பாரு பார நம்ம சிட்டி…
குழு : நம்ம சிட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாதி பேரு வேற சிட்டி…
குழு : வேற சிட்டி…
ஆண் : கோடிபேரு கூடி வாழ்கின்ற சென்னை சிட்டி…

{ ஆண் : நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரன்…
நல்ல சேதி சொல்லப்போறங்க… } * (2)

ஆண் : மை சென்னை ஐ லைக் தேட்…
ஒல்டு மெட்ராஸ் ஐ லவ் தேட்…
ப்ரோ லோக்கல் கலக்கல்…
இப்போம் சென்னை இன்டர்நேஷ்னல்…

ஆண் : இன் மை சிரியா…
அது எனக்கு ஓரு தாய் மடியா…
அது என்னைக்கும் எதுக்கும் ரெடியா…

ஆண் : நார்த் மெட்ராஸ் செளத் மெட்ராஸ்…
சோ ஈஸ்டன் வெஸ்டன் பிரதர்ஸ்…
சம் லெட்ஸ் கோ இன் மெட்ரோ…
பட் ரெயில்வே ஸ்டேசன் ரெட்ரோ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரன்…
நல்ல சேதி சொல்லப்போறங்க… } * (4)

ஆண் : அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை…
மேடவாக்கம் பானம்பாக்கம் அரும்பாக்கம்…
வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி…

ஆண் : அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம்…
அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம்…

ஆண் : வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி…
அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை…
மேடவாக்கம் பானம்பாக்கம் அரும்பாக்கம்…


Notes : Chennai Kaaran Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Arivu. சென்னைக்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading