கொம்பு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & அந்தோனி தாசன்யுவன் ஷங்கர் ராஜாகருடன்

Kombu Vacha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொம்பு வச்ச கொடுவக் காளை…
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள…
உன்ன என்ன எவன்டா தொடுவான்…
தொட்டா அவன தூக்குவோன்டா…

ஆண் : வையத்துக்குள் வந்த நாம…
வாழுகிற காலம் வரையில்…
கைக் கோர்த்தே பறப்போம் வாடா…
எதையும் ரசிப்போம்டா…

ஆண் : பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல…
எட்டு தெசையும் போவோம்டா…
நமக்கொரு சட்டத்த நாமேதானே…
சட்டுன்னு போடுவோம்டா…

ஆண் : வானவில்ல போல மறையாம…
வானத்தப் போல கரையாம…
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க…
பாஸ்போர்ட் கேட்போம்டா…

—BGM—

ஆண் : வாழ்வில் ஒத்திகை கெடையாது…
காலம் நமக்கென நிக்காது…
பட்டியல் போட்ட ஆசைகள பதுக்ககூடாது…

ஆண் : நட்புக்குள்ள தப்பே நடந்தாலும்…
தப்புக்கு நட்பே மருந்தாகும்…
எதையும் நீ கடந்தே போகலன்னா…
உன்ன அது கடந்தே போகும்டா…

—BGM—

ஆண் : கட்டுன ரெட்டக் குதிரை போல…
எட்டுத் திசையும் போவோம்டா…
நமக்கொரு சட்டத்த நாமேதானே…
சட்டுன்னு போடுவோம்டா…

ஆண் : வானவில்ல போல மறையாம…
வானத்தப் போல கரையாம…
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க…
பாஸ்போர்ட் கேட்போம்டா…

—BGM—


Notes : Kombu Vacha Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Snehan. கொம்பு வச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading