பஞ்சவர்ண கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகருடன்

Panjavarna Kiliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…

ஆண் : மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…
ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும்…
மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும்…

ஆண் : பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே…
பஞ்ச வர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே…

—BGM—

ஆண் : சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன்…
உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன்…
என்னுடைய பேர நீ சொல்ல ரசிச்சேன்…
உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன்…

ஆண் : உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே…
சூசகமா பேசுற வாசகம் ஒன்னும் புரியலியே…

ஆண் : தரையில் விழந்த மீனாட்டும்…
தவிக்கிறேன் நான் உன் கிட்ட…
ஓங்கி அறஞ்சி சொல்லாமா…
எதுக்குடி என்ன நீ விட்ட…

—BGM—

ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…


Notes : Panjavarna Kiliye Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Snehan. பஞ்சவர்ண கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading