மாயோனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ஜொனிடா காந்தி & சீன் ரோல்டன்டி. இமான்இங்க நான்தான் கிங்கு

Maayoney Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாயோனே செல்ல மாயோனே…
மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே…
என்ன சாய வச்சானே…
மாய மச்சானே என்ன சாய வச்சானே…

பெண் : வாரானே கிட்ட வாரானே…
ஊத காத்த மோதி பாக்க மீச வச்சானே…
கொஞ்சம் ஆச வச்சானே…
மீச வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே…

பெண் : மந்திரமா மறஞ்சு மருதாணி பூசுற…
தந்திரமா உரசி கைய நீயும் கோக்குற…
ஆறமலே அனலா தீ மூட்டுற…
மீரலமே பதமா நீ வாட்டுற…
மல்லிக மனமா நெஞ்சமும் துடிக்க…

பெண் : மாயோனே செல்ல மாயோனே…
மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே…
என்ன சாய வச்சானே…
மாய மச்சானே என்ன சாய வச்சானே…

—BGM—

பெண் : தொட்டு தொட்டு செல்லாம…
என்கிட்டதான் சொல்லாம…
நெஞ்சுக்குள்ள கட்டி வச்சு…
முத்தம் தந்து கொஞ்சணுமே…

ஆண் : ஏய்… தத்தளிக்கும் என் ஆசை…
தட்டி கிட்டு கொண்டட…
பஞ்சணையில் உன்ன தள்ளி…
அஞ்சாம நான் அள்ளனுமே…

பெண் : வித்த எல்லாம் கத்துகிறேன் கண்ணுக்கு முன்னால…
சொக்க வச்சு சுண்டுரியே கொத்தியே கொள்ளாத…

ஆண் : யேய் பொத்தி வச்ச முத்து எல்லாம் சிந்துது உன்னால…
ஒட்டிக்கிட்டா அத்தனையும் முந்துது தன்னால…

பெண் : ஏய்… வேகம் வந்து முளச்சு வழிய…
தானா வெட்கம் கலச்சு எரிய…

ஆண் : இன்னமும் கொஞ்சம் எட்டிட சொல்லி கெஞ்சுது கண்ணே…

பெண் : மாயோனே செல்ல மாயோனே…
மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே…
என்ன சாய வச்சானே…
மாய மச்சானே என்ன சாய வச்சானே…

பெண் : வாரானே கிட்ட வாரானே…
ஊத காத்த மோதி பாக்க மீச வச்சானே…
கொஞ்சம் ஆச வச்சானே…
மீச வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே…

ஆண் : வெண்ணிலவா நெறஞ்சு ஒளி நீயும் வீசுற…
கண்ணுக்குள்ள கரஞ்சு கலங்காம பூக்குற…

பெண் : தூவானமா குளிர நீ காட்டுற…
சூடாகத்தான் சுகமா நீ போத்துற…

ஆண் : உன்னிடம் நெருங்க நெஞ்சமும் துடிக்க…

பெண் : மாயோனே செல்ல மாயோனே…


Notes : Maayoney Song Lyrics in Tamil. This Song from Inga Naan Thaan Kingu (2024). Song Lyrics penned by Muthamil. மாயோனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading