மாலு மாலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ஸ்வேதா மோகன், நகாஷ் அஜீஸ், ஆந்தகுடி இளையராஜாடி. இமான்இங்க நான்தான் கிங்கு

Maalu Maalu Song Lyrics in Tamil


—BGM—

குழு : வா மாமே…

—BGM—

குழு : வா மாமே…

—BGM—

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

ஆண் : டானுக்கெல்லாம் டான் நானு…
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்…
கேங்குள்ள டாப்பு மெம்பெர் நாங்கதாண்டா…
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா…

பெண் : ஊரு பக்கம் ஷாட்டு ஸ்டாரா மாறிட்டோம்டா…
இப்போ ராயலுக்கே ராயல் இங்க நான்தாண்டா…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

ஆண் : டாலரோட டேட்டிங் ஆச்சு…
ரேட்டிங் 5ஸ்டார் ஆச்சு…
காலரதான் தூக்கி விட்டு வாங்க மாப்ள…
யாரு கூப்பிட்டாலும் எங்களுக்கு காது கேக்கல…

பெண் : காரு ஸ்பீடு போகுதப்பா…
கூகுளை மாப்புல…
நாங்க பிரேக் போட வாய்ப்பு இல்ல…
போறோம் டாப்புள…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

—BGM—

ஆண் : லாது லபக்கு தாஸு நாங்க…
ஸ்பேஸ் கிளம்பி போறோம் வாங்க…
சாட்லைட்டில் சீட்ட நாங்க போட போறோம்…
அந்த மூணு மேல டார்ச் லைட்ட கட்ட போறோம்…

பெண் : லாங் டிரைவ் வானவில்…
போக போறோம்…
போயி பாஸுகெல்லாம் பாஸ் நாங்க…
ஆகா போறோம்…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

ஆண் : ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப…
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்ப…
ஏ… ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப…
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்ப…

ஆண் : ஜாக்கிசான் போல நாங்க…
தாவ போறோம்…
கையில வாக்கி டாக்கி வீட்டில்…
பேச போறோம்…

பெண் : வேர்ல்ட் டுர் ஊர் ஊரா…
போக போறோம்…
போயி ஊருக்கெல்லாம் ரோல் மாடல்…
ஆகா போறோம்…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

—BGM—

ஆண் : டாஸ நாங்க ஜெயிச்சிட்டோமே…
பாட்டா இப்போ தூக்கிட்டோமே…
போர் சிக்ஸ்போகுதப்பா கிரவுண்ட் போல…
இங்க சேஸ் பண்ண யாருக்கும் தான் சான்ஸ் இல்ல…

பெண் : சேத்து வைச்ச ரெகார்ட் எல்லாம்…
நாங்க முறிப்போம்…
வேர்ல்ட் சாம்பியன்ஸ் டீமுகெல்லாம்…
டப் கொடுப்போம்…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

ஆண் : தங்கத்துல போன வாங்கி…
என் தங்கத்துக்கிட்ட பேச போறேன்…
நா சொன்னதெல்லாம் வாங்கி தந்து…
நான் சொர்கத்துக்கு கூடி போறேன்…

ஆண் : தாலியோட வைரம் வாங்கி…
கோக்க போறேன்…
யோகா ராணி போல உன்ன நானும்…
ஆக்க போறேன்…

பெண் : ஆடி பாடி ஜோடியாக…
வாழ போறோம்…
நாங்க ஜாடி கேத்த மூடியாக…
மாற போறோம்…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…

குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…
குழு : மாலு மாலு மாலு…
ஆண் : ஆஹான்…


Notes : Maalu Maalu Song Lyrics in Tamil. This Song from Inga Naan Thaan Kingu (2024). Song Lyrics penned by Muthamil. மாலு மாலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading