மினுக்கி மினுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசிந்துரி விஷால்ஜி.வி. பிரகாஷ் குமார்தங்கலான்

Minikki Minikki Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அன்னக்கிளி…
குழு : ஆ வண்ணக்கிளி…

பெண் : அன்னக்கிளி…
குழு : அன்னக்கிளி…
பெண் : சஞ்சாடுர…
குழு : சாயாகிளி…

பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே…
புது வெட்கம் வந்து…
மாமன் இப்போ சொக்கி நின்னானே…

பெண் : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி…
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா…
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி…
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா…

BGM

பெண் : பாலாத்து தண்ணி இப்போ…
குழு : பவுசா ஜொலிக்குது…
பெண் : பாசங்கு பார்வையில…
குழு : அயிர குளிக்குது…

பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன்…
தலப்பா நெளியுது…
தவுலோண்டு தந்திடிடலானு…
தழும்பு கொழையுது…

பெண் : பேரணாங்கு இப்போ வந்தா முன்னால…
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால…
பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால…
எகே எகே எகே எகே எகே…

பெண் : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி…
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா…
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி…
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா…
எகே எகே எகே எகே எகே எகே…

BGM

பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு…
குழு : ஜலிச்சு சிரிக்குது…
பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு…
குழு : தெகச்சி மொரைக்குது…

பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம்…
சோக்கா திரியுது…
சொக்கா போட்டா அக்கா பாத்து…
காக்கா மெரளுது…

பெண் : கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ…
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ…
கொட்டும் பனையா வந்து கொண்டாடு கொண்டாடு…

பெண் : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி…
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா…
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி…
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா…

பெண் : அன்னக்கிளி…
குழு : ஆ வண்ணக்கிளி…

பெண் : அன்னக்கிளி…
குழு : அன்னக்கிளி…
பெண் : சஞ்சாடுர…
குழு : சாயாகிளி…

பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே…
புது வெட்கம் வந்து…
மாமன் இப்போ சொக்கி நின்னானே…

BGM


Notes : Minikki Minikki Song Lyrics in Tamil. This Song from Thangalaan (2024). Song Lyrics penned by Uma Devi. மினுக்கி மினுக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading