| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி | விக்ரம், சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா & சுகந்தி | ஜி.வி. பிரகாஷ் குமார் | தங்கலான் |
Aruvadai Song Lyrics in Tamil
ஆண் : கிழக்கு வெளுத்திருச்சு…
கீழ் வானம் மின்னிடுச்சு…
கண்டு காத்து இருந்த கனவு பளிச்சுருச்சு…
ஆண் : பொன்னாடம் நெல்லு மணிங்க…
பூத்து குளிங்கிருச்சு…
பெண் : எண்ணி வச்ச கருட செம்பா…
எல்லா வெலஞ்சுடுச்சு…
பெண் : கைய எதிர் பார்த்திருந்த…
காலம் மாறி போச்சு…
ஆண் : நம்ம வியர்வ ரத்தம் எல்லாம்…
நமக்குன்னே சொந்தம் ஆச்சு…
குழு : ஆயிஷா ஆயிஷா…
ஆண் : கண்ணாடி வளையலுல தன்னே நன்னானே…
அடியே தானே நன்னானே…
ஆண் : என் கதிர் அறுப்பு…
பெண் : ஆயிஷா…
ஆண் : கதிர் அறுப்பு பின்னுதுதடி தன்னே நன்னானே…
தானே நன்னானே…
பெண் : தன்னே நன்னானே தன்னே நன்னானே…
நெல்லு அறுத்து நிமிந்து நிக்கும் சின்ன மாமாவே…
என் சின்ன மாமாவே…
நீ சொன்ன சொல்லாய்…
சொன்ன சொல்லா நான் இருப்பேன்…
சின்ன மாமாவே என் சின்ன மாமாவே…
என் சொல்ல மாமாவே…
ஆண் : உன் வெத்தல கைய தொட்டா…
நான் மொத்தமா செவக்குறேன்…
பெண் : நீ மொத்தமா செவந்ததும்…
நான் பத்திரம் ஆயிடுவேன்…
ஆண் : நீ பத்திரம் ஆக வேண்டாம்…
நான் பத்திரம் போட்டு தாரேன்…
பெண் : மெய்யாலுமா மாமா…
ஆண் : மெய்யாதான்…
ஆண் : அத்தையின் மவன பெத்து எடுத்த…
முத்து மணி சரமே…
பெண் : தன்னே நன்னானே தானே நன்னானே…
தன்னே நன்னானே தன்னே நன்னானே…
—BGM—
பெண் : யோவ் மாமாசி…
பொன்னால போடுறேன் பொண்ணு கேட்டியே…
வந்து பொண்ணு கேட்டியே…
இப்போ வேவாத வெயிலுல வெந்து போறேனே…
இப்போ வேவாத வெயிலுல வெந்து போறேனே…
ஆண் : அடியே என் சவரம்…
பொண்ணு எடுத்து பூட்ட சொல்லி கொஞ்சி கேக்குறாயே…
என்ன கொஞ்சி கேக்குறயே…
பொன்னாடம் நெல்லு இருக்குது…
பூட்டிகடி பொன்னுரதம்…
பொன்னாடம் நெல்லு இருக்குது…
பூட்டிகடி என் பொன்னுரதம்…
பெண் : போறு மேல போறு கட்டி…
தூக்கினு போகும் போது…
போட்டி போட்டு கூட வரும்…
ரோசகார மாமா…
ஆண் : கலத்து மேல ஏரி நிக்கும்…
காட்டுக்காரி உன்ன…
ஆண் : கலத்து மேல ஏரி நிக்கும்…
காட்டுக்காரி உன்ன…
மின்ஜி நிக்க இங்க ஒரு ஆளு யாரு பொன்னே…
ஆண் : அடி அத்த பொன்னே…
கரி கொழம்பு கொண்டா…
பெண் : அட என் மீந்த கூழே…
அங்கே மிராசு வாரான் அடுச்சி முடி…
ஆண் & பெண் : தன்னே நன்னானே தனே தன்னே நன்னானே…
தன்னே நன்னானே தனே தன்னே நன்னானே…
ஆண் & பெண் : பொழுது போகுது சீக்கிரம் எருது பூட்டனும்…
போர் அடிக்கனும் நல்லா வாழ்ந்து காட்டணும்…
ஆண் & பெண் : பொழுது போகுது சீக்கிரம் எருது பூட்டனும்…
போர் அடிக்கனும் நல்லா வாழ்ந்து காட்டணும்…
ஆண் & பெண் : தன்னே நன்னானே தனே தன்னே நன்னானே…
தன்னே நன்னானே தனே தன்னே நன்னானே…
Notes : Aruvadai Song Lyrics in Tamil. This Song from Thangalaan (2024). Song Lyrics penned by Uma Devi. அறுவடை பாடல் வரிகள்.
