தங்கலான் வார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & ஜி.வி. பிரகாஷ் குமார்ஜி.வி. பிரகாஷ் குமார்தங்கலான்

Thangalaan War Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…
லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…

ஆண் : லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…
லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…

ஆண் : வருணம் வலு உடையும்…
நம் தருணம் அது விரையும்…
மண் சனமும் தலை நிமிரும்…
முன் பறை எங்கும் அறையும்…

ஆண் : வருணம் வலு உடையும்…
நம் தருணம் அது விரையும்…
மண் சனமும் தலை நிமிரும்…
முன் பறை எங்கும் அறையும் அறையும்…

குழு : செல்…
ஆண் : போரிடு மொத்தம் மாறிட…
குழு : வெல்…
ஆண் : வாளோடு வஞ்சம் சீவிட…

குழு : சொல்…
ஆண் : யாரென அந்தம் கூறிட…
குழு : நில்
ஆண் : ஆயிரம் வேங்கை நாமென…

குழு : செல்…
ஆண் : போரிடு மொத்தம் மாறிட…
குழு : வெல்…
ஆண் : வாளோடு வஞ்சம் சீவிட…

குழு : சொல்…
ஆண் : யாரென அந்தம் கூறிட…
குழு : நில்…
ஆண் : ஆயிரம் வேங்கை நாமென…

ஆண் : லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…
லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…

ஆண் : லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…
லானே தங்கலானே…
வெல்ல வா வா ஆதியோனே…

ஆண் : எரிகனலிருவிளி அறமது வழிநெறி…
தக தக தக தக தக தக தனலினமுனதரி…

ஆண் : திசையெட்டும் தக தக தக…
இசை கொட்டும் பர பர பர…
ஒசரட்டும் வர வர வர…
கைதட்டும் கருமேகம்…

ஆண் : டம் டம் தர டம் டம் தர டம் டம் தர டம்…
டம் டம் தர டம் டம் தர டம் டம் தர டம்…

—BGM—

ஆண் : லானே லானே லானே…
லானே லானே ஆதியோனே…


Notes : Thangalaan War Song Lyrics in Tamil. This Song from Thangalaan (2024). Song Lyrics penned by Arivu. தங்கலான் வார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading